திசை மாறிய சாவகச்சேரி போராட்டம்! வைத்தியர் அர்ச்சுனா இழைத்த மாபெரும் தவறு
ஒரு நிறுவனத்திற்கு கீழ் நடக்கின்ற முறைகேடுகளை எந்தவொரு ஆதாரமும் இன்றி மக்களிடம் முன் வைத்து பகிரங்கமாக குற்றம் சாட்டுவது தவறான செயலாகும் என பிரித்தானிய அரசியல் ஆய்வாளர் வேல் தர்மா தெரிவித்துள்ளார்.
லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
அதிலும் வைத்தியர் அர்ச்சுனா குறிப்பிட்ட சில மருத்துவர்களின் பெயர்களை சொல்லி பகிரங்கமாக குற்றம் சாட்டியமை ஒரு மூளைசாலி செய்கின்ற செயலாக கருத முடியாது எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும், சாவகச்சேரி வைத்தியசாலையில் முறைக்கேடுகள் நிர்வாக சீர்கேடுகள் இல்லையேன்று யாராலும் சொல்ல முடியாது. வைத்தியர் அர்ச்சுனாவிற்கு யாருக்குமே கிடைக்காத ஊடக வெளிச்சமொன்று கிடைத்துள்ள நிலையில் அவர் புகழ்போதைக்கு அடிமையாகிவிட்டாரா என்ற ஐயப்பாடு எழுகிறது என குறிப்பிட்டுள்ளார்.
தொடர்ந்தும் அவர் தெரிவிக்கையில்,
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





Ethirneechal: கல்யாண மண்டபத்திற்கு வந்த பார்கவி.. அடுத்த உயிரை காவு வாங்க காத்திருக்கும் அறிவுக்கரசி- கதிர் Manithan

கங்குவா படத்திற்கு பின் சிறுத்தை சிவா இந்த ஹீரோவைத்தான் இயக்கப்போகிறாரா.. லேட்டஸ்ட் தகவல் Cineulagam
