கிளிநொச்சிக்கு விஜயம் மேற்கொண்டார் பிரதியமைச்சர் சதுரங்க அபயசிங்க..
Kilinochchi
Chathuranga Abeysinghe
By Thevanthan
கைத்தொழில் மற்றும் தொழில் முயற்சியாண்மை பிரதியமைச்சர் சதுரங்க அபயசிங்க இன்று19.07.2026 கிளிநொச்சிக்கான விஜயத்தை மேற்கொண்டுள்ளார்.
தேசிய உப்பு உற்பத்தி நிறுவனத்தின் கீழுள்ள ஆனையிறவு உப்பு உற்பத்தி நிலையத்திற்கு விஜயம் மேற்கொண்ட பிரதியமைச்சர் உப்பு உற்பத்தி செயற்பாடுகளை பார்வையிட்டார்.
தொழிற்சாலைக்கு விஜயம்
தொடர்ந்து பரந்தன் இரசாயன தொழிற்சாலைக்கு விஜயம் மேற்கொண்ட பிரதியமைச்சர் இரசாயன தொழிற்சாலையின் கட்டுமானப்பணிகளை பார்வையிட்டார்.

பிரதியமைச்சரோடு பரந்தன் இரசாயன தொழிற்சாலையின் தலைவர் சதானந்தன் நேசராஜன், தேசிய உப்பு உற்பத்தி நிறுவனத்தின் தலைவர் சிவசோதி சிவசங்கர் ஆகியோரும் கலந்து கொண்டனர்.


Mr. Venus Balaaji
4.2 5 Reviews
Mr. Paalaru Velayutham Swamigal
4.9 62 Reviews
Mr. Vel Shankar
4.8 44 Reviews
Mr. Ramji Swamigal
4.7 251 Reviews
முதலமைச்சர் விஜய் முதல் மமிதா பைஜூ வரை.. ஜனநாயகன் திரைப்படத்தில் நடிக்க பிரபலங்கள் வாங்கிய சம்பளம் Cineulagam
ஐரோப்பாவை வாட்டும் வெப்பம்... குரோஷியாவின் கடலடி அருங்காட்சியகத்தில் குவியும் சுற்றுலாப் பயணிகள்! Manithan
ரிலீஸுக்கு இன்னும் 4 நாட்கள் தான்.. முன்பதிவில் ஜனநாயகன் செய்துள்ள வசூல் எவ்வளவு தெரியுமா? Cineulagam
வளைகுடா பகுதியில் ஈரான் தீவிர தாக்குதல்- உயர் எச்சரிக்கையில் அமெரிக்கா, குவைத், பஹ்ரைன் News Lankasri
சவப்பெட்டியில் டிரம்ப் குடும்பம்: “ரத்தத்திற்கு ரத்தம்” ஈரானின் விளம்பர பலகையால் வெடித்த சர்ச்சை News Lankasri
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US