வாகரையில் ஏற்பட்ட குழப்பநிலை: ஆகாயத்தை நோக்கிய துப்பாக்கி பிரயோகத்தால் பதற்றம்

Sri Lanka Police Batticaloa Eastern Province
By Bavan Aug 17, 2024 06:25 PM GMT
Report

மட்டக்களப்பு (Batticaloa), வாகரை பொலிஸ் பிரிவிலுள்ள கதிரவெளி புதூரில் இடம்பெற்ற குழப்ப நிலையை தொடர்ந்து பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் தலைவர் தனது கைத்துப்பாக்கியால் ஆகாயத்தை நோக்கி துப்பாக்கி பிரயோகம் செய்தமையால் அப்பகுதியில் பதற்றம் ஏற்பட்டுள்ளது.

குறித்த சம்பவம் இன்று சனிக்கிழமை (17) பிற்பகல் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.  

இது குறித்து மேலும் தெரியவருவதாவது,

குறித்த கடல் பிரதேசத்தை அண்டிய லண்டணில் வசித்துவரும் தமிழர் ஒருவருக்கு சொந்தமான 11 ஏக்கர் காணி, கடந்த காலத்தில் பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் தலைவருக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது. 

வெள்ளவத்தையில் நடந்த பயங்கரம் - தமிழ் கடை உரிமையாளரால் பணியாளர் கொலை செய்யப்பட்டதாக குற்றச்சாட்டு

வெள்ளவத்தையில் நடந்த பயங்கரம் - தமிழ் கடை உரிமையாளரால் பணியாளர் கொலை செய்யப்பட்டதாக குற்றச்சாட்டு

துப்பரவு பணி

இந்தநிலையில், குறித்த காணியை துப்பரவு செய்து கம்பி வேலி அடைக்கும் நடவடிக்கைக்காக சம்பவதினமான இன்று ஜே.சி.பி இயந்திரத்துடன் பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் தலைர் சென்று துப்பரவு பணியை ஆரம்பித்துள்ளார்.

இந்நிலையில், அங்கு ஒன்று கூடிய மக்கள் அவருடைய காணியின் எல்லையை தாண்டி துப்பரவு பணி இடம்பெறுவதாகவும் அவருடைய காணியில் சுமார் ஒரு ஏக்கர் நிலப்பரப்பு கடல் அரிப்பினால் கடலுக்குள் சென்று விட்டதாகவும் கூறியுள்ளனர். 

வாகரையில் ஏற்பட்ட குழப்பநிலை: ஆகாயத்தை நோக்கிய துப்பாக்கி பிரயோகத்தால் பதற்றம் | Chaos In Vagarai Tension Caused By Firing In Air 

எனவே, தற்போது கடல் இருக்கும் இடத்தில் இருந்து அவரது காணி பின்நோக்கி இருப்பதாக நினைத்து காணி அபகரிப்பு இடம்பெறுவதாக தெரிவித்துள்ளனர்.

இதன்போது, இரு சாராருக்கும் சர்ச்சை ஏற்பட்ட நிலையில், அப்பகுதி மக்கள் ஜே.சி.பி இயந்திரத்தின் மீது கல்வீச்சு தாக்குதலை மேற்கொண்டுள்ளனர்.

மேலதிக விசாணைகள்

இதனையடுத்து, ஜே.சி.பி இயந்திரத்தின் கண்ணாடிகள் உடைந்ததையடுத்து பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் தலைவர் தனது பாதுகாப்புக்காக வைத்திருந்த கை துப்பாக்கியை எடுத்து ஆகாயத்தை நோக்கி துப்பாக்கி சூடு நடாத்தியுள்ளார்.

வாகரையில் ஏற்பட்ட குழப்பநிலை: ஆகாயத்தை நோக்கிய துப்பாக்கி பிரயோகத்தால் பதற்றம் | Chaos In Vagarai Tension Caused By Firing In Air

இந்நிலையில், அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டதையடுத்து விசேட அதிரடிப்படையினர் சென்று நிலமையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்ததுடன் அவரையும் ஜே.சி.பி இயந்திரத்தையும் பாதுபாப்பாக அங்கிருந்து வெளியேற்றி பொலிஸ் நிலையத்திற்கு கொண்டு சென்றுள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பாக மேலதிக விசாணைகளை வாகரை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். 

பன்னிபிட்டிய யுவதிக்கு இளைஞன் ஒருவரால் நேர்ந்த பிரச்சினை

பன்னிபிட்டிய யுவதிக்கு இளைஞன் ஒருவரால் நேர்ந்த பிரச்சினை

வெளிநாட்டிலிருந்து வந்த கொலை உத்தரவு - அப்பாவி இளைஞனின் பரிதாபநிலை

வெளிநாட்டிலிருந்து வந்த கொலை உத்தரவு - அப்பாவி இளைஞனின் பரிதாபநிலை

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW 
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
நன்றி நவிலல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
நன்றி நவிலல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, சுவீடன், Sweden

18 Oct, 2015
மரண அறிவித்தல்
6ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், உருத்திரபுரம்

17 Oct, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மூளாய், London, United Kingdom

17 Oct, 2025
39ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், இரத்தினபுரி, கொழும்பு

18 Oct, 1987
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Scarborough, Canada

17 Oct, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், கோண்டாவில் கிழக்கு, Ajax, Canada

13 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
மரண அறிவித்தல்

இமையானன் கிழக்கு உடுப்பிட்டி, சுவிஸ், Switzerland, London East Ham, United Kingdom

14 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US