நாடளாவிய ரீதியில் எரிபொருள் நிரப்பு நிலையங்களில் குழப்பநிலை(Photo)

Sri Lanka Police Batticaloa Sri Lanka Fuel Crisis
By Rakesh Jun 25, 2022 11:03 AM GMT
Report

மட்டக்களப்பு

மட்டக்களப்பு - வாழைச்சேனை எரிபொருள் நிரப்பு நிலையத்தில் மண்ணெண்ணெய் விநியோகத்தின் போது ஏற்பட்ட குழப்ப நிலை காரணமாக அமைதியின்மை ஏற்பட்டுள்ளது.

மண்ணெண்ணெய் கிடைக்கும் என இன்று(25) அதிகாலை முதல் நீண்ட வரிசையில் ஆண்கள், பெண்கள், சிறுவர்கள் என பலரும் காத்திருந்தனர். இதேபோன்று கடற்றொழிலாளர்கள் பிறிதொரு வரிசையில் காத்திருந்தனர்.

நாடளாவிய ரீதியில் எரிபொருள் நிரப்பு நிலையங்களில் குழப்பநிலை(Photo) | Chaos At Moddu Valaichenai Petrol Station

காலை 9.30 மணியளவில் காத்திருந்த மக்களுக்கு ஒரு லீட்டர் அளவே மண்ணெண்ணெய் வழங்கப்படும் என அறிவித்தல் வழங்கி விநியோகம் செய்ய ஆரம்பிக்கப்பட்டவேளை காத்திருந்த மக்கள் கலவரத்தில் ஈடுபட்டுள்ளனர்.

குழப்பநிலை

நாடளாவிய ரீதியில் எரிபொருள் நிரப்பு நிலையங்களில் குழப்பநிலை(Photo) | Chaos At Moddu Valaichenai Petrol Station

தங்களது தேவையை பூர்த்தி செய்ய வழங்கப்படும் மண்ணெண்ணெய்யின் அளவு போதாது என்றும், 5 லீட்டர் அளவே தேவை என்றும் வலியுறுத்தி மண்ணெண்ணெய்யைப் பெற்றுக்கொள்ள மக்கள் மறுப்புத் தெரிவித்து தமது எதிர்ப்பை வெளிப்படுத்தினார்கள்.

இதன்போது எரிபொருள் நிரப்பு நிலையத்தில் அமைதியின்மை ஏற்பட்டு குழப்பநிலை காணப்பட்டுள்ளது.

தீர்வு

நாடளாவிய ரீதியில் எரிபொருள் நிரப்பு நிலையங்களில் குழப்பநிலை(Photo) | Chaos At Moddu Valaichenai Petrol Station

பின்னர் குறித்த விடயத்துக்கு நியாயம் வேண்டி அருகிலுள்ள வாழைச்சேனை பொலிஸ் நிலையத்துக்கு சென்று நிலைய பொறுப்பதிகாரி வசந்த பண்டாரவிடம் தங்களது நிலைப்பாட்டை மக்கள் தெரிவித்துள்ளனர்.

நிலைமைகளை கேட்டறிந்து கொண்ட பொலிஸ் பொறுப்பதிகாரி சம்பவ இடத்துக்கு வருகை தந்து மக்களது கோரிக்கை தொடர்பாக எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளருடன் கலந்துரையாடிய பின்னர் 4 லீட்டர் வழங்கப்பட்டுள்ளது. இதேவேளை கடற்றொழிலாளர்களுக்கும் 15 லீட்டர் அளவு மண்ணெண்ணெய் வழங்கப்பட்டுள்ளது. 

மஸ்கெலிய

மஸ்கெலிய பிரதான பாதைகளை மறித்து மக்கள் ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளனர்.

ஒருவாரத்திற்கு மேலாக எரிபொருளுக்காக காத்திருந்தநிலையில் எரிபொருள் கிடைக்காமையினால் மக்கள் விரக்கியில் இவ்வாறு போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.

மஸ்கெலிய- ஹட்டன், மஸ்கெலிய- நல்லதண்ணி ,மஸ்கெலிய- சாமிமலை ஆகிய பிரதான பாதைகளை மறித்தே மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டுள்ளனர். 


GalleryGalleryGalleryGallery
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் உரும்பிராய் தெற்கு, Jaffna, Toronto, Canada

24 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Paris, France, Bex, Switzerland

12 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், மானிப்பாய்

13 Oct, 2016
நன்றி நவிலல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன், யாழ்ப்பாணம், கொழும்பு, London, United Kingdom

13 Oct, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொடிகாமம், மீசாலை

13 Oct, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சிட்னி, Australia

12 Oct, 2021
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
100ம் ஆண்டு பிறந்தநாள்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், நெடுந்தீவு, பண்டத்தரிப்பு, Goslar, Germany, Breda, Netherlands, Montreal, Canada

29 Sep, 2026
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Basel, Switzerland

05 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US