ஜெர்மனி இந்து ஆலயமொன்றில் முறைகேடு! வெடித்தது சர்ச்சை

5 months ago
266 Shares

ஜெர்மனி - சுவெற்றா அம்பாள் ஆலயத்தில் பல வருட காலமாக தொடர்ந்து இடம்பெற்று வரும் நிர்வாக முறைகேடுகளுக்கு எதிராக நூற்றுக்கும் மேற்பட்ட மக்கள் கோஷங்களை எழுப்பியவாறு அமைதி பேரணியொன்றினை முன்னெடுத்துள்ளனர்.

குறித்த பேரணி கடந்த ஞாயிற்றுக்கிழமை ஆலய வளாகத்தில் ஆரம்பிக்கப்பட்டு இரகசியமான முறையில் நிர்வாகத்தினரின் உறவுக்காரர்கள், நண்பர்கள் அடங்கலாக 31 பேருடன் கூட்ட மண்டபம் வரை தொடரணியாக போராட்டம் நடாத்தப்பட்டுள்ளது.

குறித்த போராட்ட பேரணியில் ஜெர்மனிய ஊடகத்தினர் மற்றும் தமிழ் ஊடகத்தினரும் பங்கெடுத்துள்ளதுடன்,அவர்களின் கேள்விகளுக்கு பதில் கூற முடியாமல் பாதுகாப்பு உத்தியோகத்தர்களை காவலுக்கு நிறுத்தி,கதவை பூட்டி கூட்டம் நடைபெற்றது.


இதன்போது பேரணியில் மக்கள் முன்வைத்த கோரிக்கைகள் என்ன?

1. யாப்பின் பிரகாரம் 3 வருடத்திற்கு ஒருமுறை கூட்ட வேண்டிய பொதுக்கூட்டம் 2013 ம் ஆண்டு தொடக்கம் 2021 ம் ஆண்டுவரை பொதுமக்கள் அனைவரையும் அழைக்காமல் கூட்டமே கூடாமல் தொடர்ந்து உறவுக்காரர் நிர்வாகத்தில் இருப்பது.

2. ஆலயத்தில் பலஆயிரம் யூரோக்கள் களவாடப்பட்டும்.மீண்டும் அவ்நபரை நிர்வாகத்தில் வைத்திருப்பது .

3.150ற்கு மேற்பட்ட நபர்கள் அங்கத்தவர்களாக மாதாந்தம் அங்கத்துவ பணம் செலுத்தியும். வருடாந்த அங்கத்துவப்பணம் 25யூரோக்களை செலுத்தியும். நிர்வாக முறைகேடுகளை சுட்டிக்காட்டிய நபர்களை அங்கத்தவர்களாக ஏற்றுக்கொள்ளாமல் நிராகரித்தது.

4.புதிய ஆலயம் கட்டுவதாக மக்களை ஏமாற்றி பணம் வசூலித்து. மண்டப கட்டி ஆலயத்தை நான்கு சுவர்கள் மட்டும் அதுவும் நீளத்தினால் குறைத்து கட்டி மக்களை ஏமாற்றியமை .

5.கடந்த 27.09.20 மக்களின் கையொப்பமிட்டு மிக வற்புறுத்தலின் பின் கூட்டப்பட்ட கூட்டத்தில் பதவி விலகுவதாக கூறிய நிர்வாகத்தினர்.இன்று இரகசியமான முறையில் கூட்டம் கூடியமை.

6.புதிய ஆலய கட்டுமான நிதியாக வங்கியில் கடனாக பெற்ற 1900000 யூரோவிற்கு மேற்பட்ட யூரோக்களுக்கு தெளிவான கணக்கு விபரம் இதுவரை மக்களுக்கு காட்டாமல் தனிநபர் கையாள்வது.

7.பொருளாளர் பதவியில் செயல்படும் வயதுமுதிர்ந்த நபரை ஆலயவளாகத்திற்கு வர பொலீசாரை வரவழைத்து தடைசெய்தமை.

8.புதிய ஆலய கட்டுமான வரைபடத்தை மக்களுக்கு எந்த இடத்திலும் வெளிப்படையாக காட்டாமல் தனிநபர் வைத்திருப்பது.

9.இவ்விடயம் அனைத்தும் தெரிந்த ஆலயக்குருக்கள் தொடர்ந்து மௌனம்காத்து வருவது.

10.மக்களிடம் ஆலயம் கட்டுவதாக வாங்கிய பல இலட்சம் யூரோக்களுக்கு வரவு செலவு தெளிவான முறையிலோ அல்லது அவர்களின் கேள்விகளுக்கு பதில் கூற மறுப்பது.

மேற்குறிப்பிட்ட குற்றச்சாட்டுகளை தொடர்ந்து செய்து வரும் நிர்வாகத்தினருக்கு எதிராக ஊடகங்களுக்கு முன்பாக தங்கள் கருத்துக்களை கேள்விகளாக முன்வைத்துள்ளனர்.

இப்பேரணி நிகழ்வில் ஜெர்மனியில் பிறந்து வளர்ந்த இளம் சமூகமும், வியாபார ஸ்தாபன உபயங்கள் செய்யும் நபர்கள், பெண்கள், இளைஞர்கள், முன்னை நாள் நிர்வாகத்தினர், ஆலயத்தை ஆரம்பித்த நபர்கள், சுவெற்றா நகர மக்கள் என பலரும் கலந்து கொண்டுள்ளனர்.

இறுதியில் பேரணிக்கான மகஜர் ஜெர்மனிய அரச சைவ சமய மத அங்கீகாரம் வழங்கப்பட்ட ஸ்ரீ கம் காமாட்சி அம்பாள் ஆலய பிரதம குரு சிவஸ்ரீ. ஆறுமுக பாஸ்கரக்குருக்களிடம் காமாட்சி அம்பாள் ஆலய வளாகத்தில் பேரணியின் பிரதிநிதிகளினால் வழங்கப்பட்டுள்ளது.

குறுகிய கால திட்டமிடல் பேரணி என்பதனாலும், கோவிட் கால சுகாதாரப்பிரிவின் சட்டவிதிமுறைகளுக்காகவும், இன்னும் நூற்றுக்கு மேற்பட்ட நபர்கள் கலந்துகொள்ளவில்லை. இருப்பினும் பொலிஸாரின் தொடர் வாகன பாதுகாப்பு அனுமதியுடன் சிறப்பாக பேரணி நடைபெற்றது. 

உலகின் அனைத்துப் பாகங்களிலும் இடம் பெறும் வெளிநாட்டு - உள்நாட்டு அரசியல், சினிமா மற்றும் பொருளாதாரத்தை உடனுக்குடன் அறிந்து கொள்ள லங்காசிறிக் குழுமத்துடன் இணைந்திருங்கள்

மரண அறிவித்தல்

நன்றி நவிலல்

திருமதி நாகம்மா கனகசபை

முல்லைத்தீவு, உண்ணாப்புலவு

08 Nov, 2021

மரண அறிவித்தல்

திருமதி ஆறுமுகம் இராசமலர்

சுதுமலை, உரும்பிராய், Brampton, Canada

01 Dec, 2021

மரண அறிவித்தல்

மரண அறிவித்தல்

திரு செல்லத்துரை துதிபாலசுந்தரன்

தெல்லிப்பழை, London, United Kingdom

04 Dec, 2021

மரண அறிவித்தல்

திருமதி புஸ்பராணி நவரட்ணம்

மல்லாகம், Morden, United Kingdom

05 Dec, 2021

மரண அறிவித்தல்

திரு மார்க்கண்டு அமிர்தலிங்கம்

பண்டத்தரிப்பு, வவுனியா, பலெர்மோ, Italy

02 Dec, 2021

மரண அறிவித்தல்

திரு செல்லத்துரை செல்வப்பிரகாசம்

கல்வியங்காடு, London, United Kingdom

01 Dec, 2021

2ம் ஆண்டு நினைவஞ்சலி

அமரர் சதாசிவலிங்கம் புவனேஸ்வரி

மண்டைதீவு 6 ஆம் வட்டாரம்

02 Dec, 2019

1ம் ஆண்டு நினைவஞ்சலி

Dr. தங்கராஜா லாவண்யா

அன்புவழிபுரம்

09 Dec, 2020

8ம் ஆண்டு நினைவஞ்சலி

அமரர் வரதராஜா நேசரத்தினம்

அனலைதீவு, பிரான்ஸ், France

08 Dec, 2013

8ம் ஆண்டு நினைவஞ்சலி

அமரர் துரைராஜா நிறஞ்சன்

முல்லைத்தீவு, பிரான்ஸ், France

08 Dec, 2013

1ம் ஆண்டு நினைவஞ்சலி

அமரர் கிருஷ்ணபிள்ளை வல்லிபுரம்

மட்டுவில், வடலியடைப்பு, கனடா, Canada

19 Nov, 2020

3ம் ஆண்டு நினைவஞ்சலி

அமரர் செல்லப்பா பேரின்பம்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், புங்குடுதீவு கிழக்கு, கொழும்பு, Panadura

12 Dec, 2018

மரண அறிவித்தல்

திரு இராஜரட்ணம் கணேசராஜா

சுண்டுக்குழி, Ruislip, United Kingdom

06 Dec, 2021

மரண அறிவித்தல்

திரு கதிர்காமு பொன்னம்பலம்

புதுக்குடியிருப்பு 2ம் வட்டாரம்

07 Dec, 2021

1ம் ஆண்டு நினைவஞ்சலி

அமரர் மனோரஞ்சிதமலர் இளம்பூரணன்

ஏழாலை மத்தி, இணுவில் தெற்கு, Brampton, Canada

09 Dec, 2020

மரண அறிவித்தல்

4ம் ஆண்டு நினைவஞ்சலி

அமரர் முத்துராசா குணபாலன்

கொக்குவில் மேற்கு, Krefeld, Germany

08 Dec, 2017

மரண அறிவித்தல்

திரு குமாரசிங்கம் அரசரட்ணம்

திருநெல்வேலி, Ratingen, Germany

04 Dec, 2021

மரண அறிவித்தல்

திரு இராமநாதன் கேதாரநாதன்

நாரந்தனை, வெள்ளவத்தை

04 Dec, 2021

மரண அறிவித்தல்

செல்வி சிவதேவி வேலும்மயிலும்

உடுப்பிட்டி, பம்பலப்பிட்டி

28 Nov, 2021

மரண அறிவித்தல்

திரு செல்வராசா யதகுலராசா

யாழ்ப்பாணம், வவுனியா

04 Dec, 2021

மரண அறிவித்தல்

திரு குயின்ரஸ் புவனேந்திரன் கொலின்ஸ்

ஊர்காவற்துறை மேற்கு, கொட்டாஞ்சேனை

05 Dec, 2021

1ம் ஆண்டு நினைவஞ்சலி

அமரர் கைலாயநாதன் ஆறுமுகம்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், புங்குடுதீவு 6ம் வட்டாரம், கனடா, Canada

06 Dec, 2020

மரண அறிவித்தல்

திருமதி நித்தியலெட்சுமி சோமசுந்தரம்

வண்ணார்பண்ணை, ஓட்டுமடம், La Courneuve, France

26 Nov, 2021

1ம் ஆண்டு நினைவஞ்சலி

அமரர் அப்புத்துரை ஜெயரத்தினம்

இணுவில், கொக்குவில்

07 Dec, 2020

10ம் ஆண்டு நினைவஞ்சலி

மரண அறிவித்தல்

திரு கைலாசபிள்ளை மகேசலிங்கம்

சிறுப்பிட்டி தெற்கு, யாழ் புத்தூர் வடக்கு, Jaffna

03 Dec, 2021

மரண அறிவித்தல்

திரு வேலுப்பிள்ளை இராசையா

அனலைதீவு 1ம் வட்டாரம், பாண்டியன்குளம்

03 Dec, 2021

மரண அறிவித்தல்

திரு தம்பித்துரை சஞ்சீவ்ராஜ்

கொக்குவில் மேற்கு, New Malden, United Kingdom

23 Nov, 2021
+44 20 8133 8373
UK
+41 435 080 178
Switzerland
+1 647 694 1391
Canada
+33 182 880 284
France
+49 231 2240 1053
Germany
+1 678 389 9934
US
+61 291 881 626
Australia
lankasri@lankasri.com
Email US