சனல் 4 காணொளி தொடர்பில் ரிஷாட் வெளியிட்ட அதிரடி அறிவிப்பு
முஸ்லிம் சமுதாயம் மீது ஒரு சாபக்கேட்டை உருவாக்கிய கூட்டமே உயிர்த்த ஞாயிறு சம்பவத்திற்கு பின்னால் இருப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்துள்ளார்.
கடந்த 2019 ஆம் ஆண்டு உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல்கள் தொடர்பில் சனல்-4 முக்கிய காணொளிகளை வெளியிட உள்ளதாக அறிவித்துள்ள நிலையில்,செனல் 4 வீடியோ தொடர்பில் நாடாளுமன்றில் இன்று உரையாற்றும் போது ரிஷாட் பதியுதீன் இதனை தெரிவித்துள்ளார்.
ஆட்சி கதிரை ஏற வேண்டும் என்பதற்காக முஸ்லிம் சமுதாயம் மீதும்,முஸ்லிம் இளைஞர்கள் மீதும், அரசியல்வாதிகள் மீது திட்டமிடப்பட்டு குற்றம்சுமத்தப்பட்டதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
அட்ப அரசியலுக்காக இவ்வாறு திட்டமிட்டு சதி செய்தவர்கள் இரண்டு ஆண்டுகள் கூட ஆட்சி புரியவில்லையெனவும்,அரசாங்கம் இந்த காணொளி தொடர்பில் தீவிர விசாரணையை ஆரம்பிக்குமாறும் கோரிக்கை விடுத்துள்ளார்.

EXCLUSIVE: இராணுவ அதிகாரி கைதால் அச்சமடைந்த பிள்ளையான்! ஓட்டுனர் கூறிய பல இரகசியங்கள்:- முன்னாள் சகா அதிரடி வாக்குமூலம் (Audio)

இந்த தேதியில் பிறந்தவங்க 30 வயசுக்குள்ள கோடீஸ்வரர் ஆவார்களாம்.. உங்களுக்கும் யோகம் இருக்கா? Manithan

சீனா, பாகிஸ்தானுக்கு பெரும் பதற்றம்.... ரூ 2,000 கோடியில் ட்ரோன் உற்பத்தியை மேம்படுத்தும் இந்தியா News Lankasri

WHO அமைப்பின் நடுங்கவைக்கும் திட்டம்... சீனா, ரஷ்யாவால் மதிப்பிழக்கும் டொலர்: வாழும் நாஸ்ட்ராடாமஸ் கணிப்பு News Lankasri

சீனாவிற்கு புதிய அச்சுறுத்தல்., இந்தியாவைத் தொடர்ந்து P-8 Poseidon விமானத்தை வாங்கிய நாடு News Lankasri
