சிறையில் நாமல் ராஜபக்சவிடம் ஏற்பட்டுள்ள மாற்றம்! குடும்ப உறுப்பினர்கள் மூலம் அனுப்பப்படும் செய்தி

Parliament of Sri Lanka Namal Rajapaksa Department of Prisons Sri Lanka Crime
By Dhayani Oct 14, 2026 12:34 PM GMT
Report

நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச நாட்டின் ஜனாதிபதியாக ஆகப்போவதில்லை என்றாலும், அவர் நிச்சயமாக அரஹந்த நிலையை அடைவார் என்று வணக்கத்திற்குரிய தித்தகல்லே ஆனந்தசிறி தேரர் தெரிவித்துள்ளார்.

சமூக ஊடகமொன்றிற்கு வழங்கிய கலந்துரையாடலில் அவர் இதனை வெளியிட்டுள்ளார்.

தற்போதைய நடத்தை

தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினரின் தற்போதைய நடத்தை குறித்து கருத்து தெரிவிக்குத் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

சிறையில் நாமல் ராஜபக்சவிடம் ஏற்பட்டுள்ள மாற்றம்! குடும்ப உறுப்பினர்கள் மூலம் அனுப்பப்படும் செய்தி | Changes In Namal Rajapaksa S Life In Prison

நாமல் ராஜபக்ச தினமும் அதிகாலை 4.30 மணியளவில் எழுந்து, தொடர்ந்து மூன்று மணி நேரம் மைத்ரி தியானத்தில் ஈடுபடுவதாகவும், அதன் பிறகு உடல் பயிற்சிகளில் ஈடுபடுவதாகவும் கூறியுள்ளார்.

நாமல் ராஜபக்சவின் கடந்த கால குணாதிசயத்திற்கு பதிலாக, இப்போது ஆன்மீக மாற்றம் அடைந்த ஒருவரை காண்கிறோம் என்றும், நாடாளுமன்ற உறுப்பினர் நாமலுக்கும் அரஹந்த நிலையை அடையும் ஆற்றல் உள்ளது என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

கடுமையான தீய கர்ம வினைகளின் விளைவு

நாமல் ராஜபக்ச சிறையில் அடைக்கப்படுவதற்கு முன்பு, தனது இருபது ஆண்டு கால ஜோதிட அனுபவத்தை பயன்படுத்தி அவரது ஜாதகத்தை ஆராய்ந்து, அவர் சிறையில் அடைக்கப்படுவார் என்று கணித்திருந்ததாகவும் தேரர் கூறியுள்ளார்.

சிறையில் நாமல் ராஜபக்சவிடம் ஏற்பட்டுள்ள மாற்றம்! குடும்ப உறுப்பினர்கள் மூலம் அனுப்பப்படும் செய்தி | Changes In Namal Rajapaksa S Life In Prison

கடந்த காலத்தில் செய்த கடுமையான தீய கர்ம வினைகளின் விளைவே இந்த சிறைவாசம் என்றும் ஆனந்தசிறி தேரர் சுட்டிக்காட்டியுள்ளார்.

நாடாளுமன்ற கூட்டத்தொடர்களுக்கு வருகை தரும் போதும், தனது குடும்ப உறுப்பினர்கள் மூலமாகவும் அவர் தனக்கு செய்திகளை அனுப்புவார் என்றும், தற்போதைய சூழ்நிலையில் அவருக்கு உதவுவதற்கான ஒரே வழி மைத்திரி பாவனா மட்டுமே என்றும் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

you may like this video


பசில் ராஜபக்சவுக்கு சர்வதேச சிவப்பு பிடியாணை உத்தரவு

பசில் ராஜபக்சவுக்கு சர்வதேச சிவப்பு பிடியாணை உத்தரவு

சுரேஷ் சலே தாக்கல் செய்த இடைக்கால மனு - நீதிமன்றத்தின் அறிவிப்பு

சுரேஷ் சலே தாக்கல் செய்த இடைக்கால மனு - நீதிமன்றத்தின் அறிவிப்பு

மரண அறிவித்தல்

சமரபாகு, வல்வெட்டி

13 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Paris, France, Bex, Switzerland

12 Oct, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், நெடுந்தீவு, பண்டத்தரிப்பு, Goslar, Germany, Breda, Netherlands, Montreal, Canada

29 Sep, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் உரும்பிராய் தெற்கு, Jaffna, Toronto, Canada

24 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், மானிப்பாய்

13 Oct, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US