இராணுவப் பேச்சாளர் பதவியில் மாற்றம்
Sri Lanka Army
Sri Lanka
By Aanadhi
இராணுவத்தின் ஊடகப்பணிப்பாளர் மற்றும் இராணுவப்பேச்சாளர் பதவியில் மாற்றம் மேற்கொள்ளப்பட்டு, புதிதாக பிரிகேடியர் ரவி ஹேரத் நியமிக்கப்பட்டுள்ளார்.
இராணுவத்தின் ஊடகப்பணிப்பாளராகவும், இராணுவப் பேச்சாளராகவும் செயற்பட்ட பிரிகேடியர் நிலந்த பிரேமரத்ன விடுவிக்கப்பட்டு அந்த வெற்றிடத்துக்கு பிரிகேடியர் ரவி ஹேரத் நியமிக்கப்பட்டுள்ளார்.

இவர் இராணுவத்தின் 19வது ஊடகப்பணிப்பாளராக பதவியேற்றுக் கொண்டுள்ளதாக இராணுவ தலைமையகம் தெரிவித்துள்ளது.
இராணுவத்தின் முன்னாள் ஊடகப்பணிப்பாளரான பிரிகேடியர் நிலந்த ஹேரத், மேற்குப் பிராந்திய பிரதான பிரிகேடியராக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
பாரம்பரிய ஜோதிடர் மணிமேகலை
0.0 0 Reviews
Mr. Venus Balaaji
4.2 5 Reviews
Kaniyar AN Rajasekar
0.0 0 Reviews
Mr. D. R. Mahas Raja
4.9 16 Reviews
1ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US