அரிசியின் விலை அதிகரிக்கக்கூடும் - உற்பத்தியாளர் சங்கம் எச்சரிக்கை
Food Shortages
Sri Lanka Food Crisis
Economy of Sri Lanka
Rice
By Thulsi
கட்டுப்பாட்டு விலைக்கு அதிகமாக கீரி சம்பா அரிசி விற்பனை செய்யப்படுவதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
சிறிய மற்றும் நடுத்தர ஆலை உற்பத்தியாளர்களின் ஊடக சந்திப்பின் போதே உற்பத்தியாளர்கள் இவ்வாறு குற்றஞ்சாட்டி உள்ளனர்.
ஆலை உற்பத்தியாளர் சங்கத்தின் தலைவர் யூ.கே. செமசிங்க தொடர்ந்து தெரிவிக்கையில்,
அரிசி வகைகளின் விலை
கீரி சம்பா அரிசி கட்டுப்பாட்டு விலையான 280 ரூபாவை விட 380 ரூபா மற்றும் 400 ரூபாவுக்கு விற்பனை செய்வதாக குற்றசாட்டு முன்வைத்தார்.
இது குறித்து நுகர்வோர் அதிகார சபை முறைப்பாடு செய்யவில்லையென அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.
இந்நிலை தொடர்ந்து நீடிக்கும் போது ஏனைய அரிசி வகைகளின் விலை அதிகரிக்கலாம் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
பிச்சைக்கார குடும்பத்தின் ஆடம்பர கொண்டாட்டம்: 20,000 பேருக்கு பரிமாறப்பட்ட அசைவ விருந்து! News Lankasri
லட்சுமி தேவிக்கு பிடித்த 5 ராசிகள்.., பணப்பெட்டியில் எப்போதும் பணம் நிரம்பி வழியுமாம்! News Lankasri
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US