நாடாளுமன்றத்தில் சிறப்பாக செயற்பட்ட சாணக்கியன்
நாடாளுமன்றத்தில் கடந்த பெப்ரவரி மாதத்தில் 5 நாடாளுமன்ற உறுப்பினர்கள் மிகவும் சிறப்பாக செயற்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களின் செயற்பாடுகள் தொடர்பில் தரப்படுத்தும் மந்திரி.எல்.கே இணையளத்தளம் தெரிவித்துள்ளது.
இந்த நாடாளுமன்ற உறுப்பினர்களில் மூன்று பேர் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவை சேர்ந்தவர்கள் என்பதுடன் இரண்டு பேர் எதிர்க்கட்சிகளான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மற்றும் ஐக்கிய மக்கள் சக்தி ஆகியவற்றை சேர்ந்தவர்கள்.
அந்த இணையத்தளம் மேற்கொண்ட ஆய்வுக்கு அமைய 2022 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதத்தில் நாடாளுமன்றத்தில் சிறந்து விளங்கிய நாடாளுமன்ற உறுப்பினர்களின் பின் வருமாறு.
1 ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ
2 அலி சப்றி
3 லக்ஷ்மன் கிரியெல்ல
4 பந்துல குணவர்தன
5 சாணக்கியன் ராசமாணிக்கம்

பதினாறாவது மே பதினெட்டு 1 நாள் முன்

வங்கதேசத்தில் பிரபல நடிகை கொலை வழக்கில் கைது: விமான நிலையத்தில் மடக்கி பிடித்த பொலிஸார் News Lankasri
