ஐக்கிய மக்கள் சக்தியில் உள்ளக மறுசீரமைப்பு இல்லையென்றால் இதுவே நடக்கும்! சமிந்த விஜேசிறி

Sajith Premadasa Samagi Jana Balawegaya Sri Lankan political crisis National People's Power - NPP
By Kanthan Aug 20, 2025 10:56 AM GMT
Report

சஜித்தின் கட்சியில் இருந்த உட்கட்சி பூசல் வெடித்து சிதறியதில், சமிந்த விஜேசிறி புதிய கட்சி தொடங்கப்போவதாக தெரிவித்துள்ளார்.

தொடர் தோல்விகளை சந்தித்த யாராக இருந்தாலும் தாம் உணர்ந்து கட்சியை மீட்டெடுக்க வேண்டும் என்றார்.

ஊடகங்களுக்கு இன்று கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.

மாபியா கும்பல்களுக்கு சிம்மசொப்பனமாக இருந்த விடுதலைப் புலிகள் - அநுர அரசு பெருமிதம்

மாபியா கும்பல்களுக்கு சிம்மசொப்பனமாக இருந்த விடுதலைப் புலிகள் - அநுர அரசு பெருமிதம்

மேலும் தெரிவிக்கையில், ஐக்கிய மக்கள் சக்தியில் உள்ளக மறுசீரமைப்பு செய்யப்படவில்லை என்றால் தான் தனிக்கட்சி அமைத்து வெளியேறப் போவதாக அறிவித்தார்.

அரசியல் டீல்

நாடாளுமன்றத்தில் காரசாரமாக பேசி சண்டை பிடித்து.வெளியில் வந்து தோலில் கைபோட்டு கதைக்கும் அரசியல் டீல் செய்வதற்கு நான் விடமாட்டேன். அதற்கெதிராக செற்படுவேன்.

ஐக்கிய மக்கள் சக்தியில் உள்ளக மறுசீரமைப்பு இல்லையென்றால் இதுவே நடக்கும்! சமிந்த விஜேசிறி | Chaminda Wijesiri Sajith Premadasa

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவை வெற்றி பெற செய்வார்கள் என அவர் நியமித்துள்ள கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்கள் தொடர்பில் விசேட கவனம் செலுத்த வேண்டும்.

இரண்டு ஜனாதிபதி தேர்தல்கள் முற்றும் நாடாளுமன்ற தேர்தல்களில் நான் தோல்வியடைந்தேன் என்றால், மக்கள் என்னை விரும்பவில்லை, அதை நான் உணர்ந்து செயற்பட வேண்டும்.

இன்று நாட்டில் அரசாங்கத்திற்கு எதிரான அலை தோற்றுவிக்கப்பட்டுள்ளது.அதை எதிர்க்கட்சியாக நாம் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

கிளிநொச்சியில் விபத்தை ஏற்படுத்திய டிப்பர் சாரதி குறித்து வெளியான அதிர்ச்சித் தகவல்

கிளிநொச்சியில் விபத்தை ஏற்படுத்திய டிப்பர் சாரதி குறித்து வெளியான அதிர்ச்சித் தகவல்

அரசியல் செல்வாக்கு

அதற்காக அப்பாவின் அரசியல் செல்வாக்கில் மகன் வெற்றி பெறுவார் அல்லது மக்கள் விரும்புவார்கள் என்பது பழைய காலாசாரம். மக்கள் இன்று மாற்றமடைந்துள்ளனர்.

ஐக்கிய மக்கள் சக்தியில் உள்ளக மறுசீரமைப்பு இல்லையென்றால் இதுவே நடக்கும்! சமிந்த விஜேசிறி | Chaminda Wijesiri Sajith Premadasa

அந்த மாற்றத்திற்கு ஏற்ப நாமும் செயற்பட வேண்டும். ஐக்கிய மக்கள் சக்தியை மறுசீரமைக்க வேண்டும் அதில் சிலரை கட்சியிலிருந்து நீக்க வேண்டும்.

அவர்கள் யார் என்று கூறுவதில் நான் அஞ்ச போவதில்லை. சில நாட்களில் அது தொடர்பில் நாங்கள் ஊடகங்களில் பகிரங்க அறிவித்தல் விடுப்போம் என்றார்.

வயலுக்கு சென்ற தாயும் மகளும் பரிதாபமாக மரணம்

வயலுக்கு சென்ற தாயும் மகளும் பரிதாபமாக மரணம்

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW 
அகாலமரணம்
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை கொற்றாவத்தை, Toronto, Canada

13 Sep, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Scarborough, Canada

13 Sep, 2026
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Böblingen, Germany

14 Sep, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, கோண்டாவில் மேற்கு, வெள்ளவத்தை

02 Sep, 2022
36ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோப்பளை, Scarborough, Canada

15 Sep, 2023
மரண அறிவித்தல்

சரவணை, கோண்டாவில் மேற்கு

14 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, கனடா, Canada

15 Sep, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, ஆனைக்கோட்டை, Frankfurt, Germany

14 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி தெற்கு

07 Sep, 2016
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

உசன், Jaffna, Ibadan, Nigeria, Riyadh, Saudi Arabia, London, United Kingdom

05 Sep, 2026
மரண அறிவித்தல்

சித்தங்கேணி, உடுவில், கொட்டாஞ்சேனை

13 Sep, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, கொக்குவில்

12 Sep, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, அல்பி, France

02 Sep, 2011
மரண அறிவித்தல்
90வது பிறந்தநாளும் 5ம் ஆண்டு நினைவஞ்சலியும்

யாழ்ப்பாணம், Markham, Canada

12 Sep, 2021
மரண அறிவித்தல்

மல்லாகம், யாழ்ப்பாணம், கொழும்புத்துறை, சுண்டுக்குழி, Brampton, Canada

12 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு 3ம் வட்டாரம், பருத்தித்துறை, அல்வாய் வடக்கு, சூரிச், Switzerland

10 Sep, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, பிரான்ஸ், France

08 Sep, 2016
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US