எரிபொருள் விநியோகப் பட்டியலை நீக்கியது இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம்

Ceylon Petroleum Corporation Sri Lanka Economic Crisis Sri Lankan Peoples Sri Lanka Fuel Crisis
By Jenitha Jun 18, 2022 07:39 AM GMT
Report

இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் இன்று (ஜூன் 18) வெளியிடப்பட்ட எரிபொருள் விநியோகப் பட்டியலை தமது இணையத்தளம் மற்றும் சமூக ஊடகங்களில் இருந்து நீக்கியுள்ளது.

எரிபொருள் இருப்பை சரிபார்க்க ICTA (Fuel.Gov.lk) உருவாக்கிய சிறப்பு இணையத்தளமும் நீக்கப்பட்டுள்ளது.

மீண்டும் இணையத்தளம் புதுப்பிக்கப்படுமா..!

எரிபொருள் விநியோகப் பட்டியலை நீக்கியது இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் | Ceylon Petroleum Corporation Fuel Supply List

“அசௌகரியத்திற்கு மிகவும் வருந்துகிறோம். சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு கிடைத்த அறிவுறுத்தல்களின் காரணமாக இந்த நடவடிக்கை தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. நாங்கள் விரைவில் திரும்பி வருவோம் என்று இணையதளம் ஒரு அறிவிப்பில் கூறியுள்ளது.

இலங்கை வரலாற்றில் தற்போது மிக நீளமான டீசல் மற்றும் பெட்ரோலுக்கான எரிபொருள் வரிசையை அனுபவித்து வருகிறது.

மட்டுப்படுத்தப்பட்ட எரிபொருள் விநியோகம் காரணமாக தற்போது எரிபொருள் விநியோகத்திற்காக 30% எரிபொருள் பவுசர்களே பயன்படுத்தப்படுவதாக பெட்ரோலிய தனியார் தாங்கி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. 

வரிசைகளை கவனத்தில் கொள்ளாது எரிபொருளை நிரப்பி செல்லும் பிக்குமார்:பொது மக்கள் குற்றச்சாட்டு 


Gallery
மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்

சமரபாகு, வல்வெட்டி

13 Oct, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, மாதகல், கொழும்பு, அவுஸ்திரேலியா, Australia

15 Oct, 2019
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் உரும்பிராய் தெற்கு, Jaffna, Toronto, Canada

24 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், மானிப்பாய்

13 Oct, 2016
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US