இலங்கையில் அரபி கற்றுக்கொள்ள ஆர்வமுள்ளவர்களுக்கு சிறந்த வாய்ப்பு
இலங்கையில் அரபி கற்றுக்கொள்ள ஆர்வமுள்ளவர்களுக்கு சிறந்த வாய்ப்பினை கொழும்பு பல்கலைக்கழகம் வழங்குகிறது.
இதன்படி, அரபி மொழி தொடர்பான கற்கைநெறிக்கான விண்ணப்பங்கள் கொழும்பு பல்கலைக்கழகத்தால் கோரப்பட்டுள்ளன.
வார இறுதி நாட்களில் கற்பிக்கப்படும்
ஆர்வமுள்ளவர்கள் கற்கைறிக்கு விண்ணப்பித்து பயிற்சி பெற முடியும்.

நான்கு மாதங்கள் கால அளவை கொண்ட இந்த கற்கை நெறி, வார இறுதி நாட்களில் நடத்தப்படும்.
அத்துடன், கற்கைநெறிக்கான முழுத் தொகை 22,000 ரூபாவாகும் என்பதுடன் விண்ணப்பிக்க வேண்டிய இறுதி திகதி இம்மாதம் 29ஆம் திகதி என அறிவிக்கப்பட்டுள்ளது.
கற்கைநெறியை தொடர விரும்புபவர்கள் கீழ்வரும் இணைப்புக்கள் மூலம் மேலதிக விபரங்களையும், விண்ணப்பப்படிவத்தையும் பெற்றுக் கொள்ள முடியும்,
மேலதிக விபரங்களுக்கு இங்கே அழுத்தவும்..
விண்ணப்பப் படிவத்தினைப் பெற்றுக் கொள்ள இங்கே அழுத்தவும்..
விண்ணப்ப முடிவு திகதி - 29.05.2023
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |
ஸ்பெயினில் இருந்து மொராக்கோவிற்கு திரும்பிய 37,500 அகதிகள்: பலி எண்ணிக்கை 57 ஆக அதிகரிப்பு News Lankasri