சர்வதேச ரீதியில் தரமிறக்கப்பட்ட இலங்கை! மத்திய வங்கி கொடுத்த பதிலடி
Standard & Poor´s (S&P) இலங்கையின் நீண்ட கால இறையாண்மைக் கடன் மதிப்பீட்டை ´CCC +´ இலிருந்து ´CCC´ ஆகக் குறைத்துள்ளது.
இலங்கை மத்திய வங்கியும் இதற்கு பதில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
ஜனவரி 18 அன்று காலாவதியாகும் சர்வதேச இறையாண்மைப் பத்திரத்தைத் தீர்ப்பதற்கான தயாரிப்புகளுக்கு மத்தியில் Standard & Poor´s மதிப்பீடு பொருத்தமற்றது என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதேவேளை, வெளிநாட்டுக் கடனைத் திருப்பிச் செலுத்தும் இலங்கையின் திறன் குறித்து ஃபிட்ச் தரப்படுத்தல் முன்னதாக எச்சரிக்கை விடுத்திருந்தது.
அதன்படி, ஃபிட்ச் மதிப்பீடுகள் இலங்கையின் நீண்ட கால வெளிநாட்டு நாணய வழங்குநர் இயல்புநிலை மதிப்பீட்டை (IDR) ´CCC´ இலிருந்து ´CC´ க்கு தரமிறக்கியது.





அரசாங்கத்திற்கு நெருக்கடியை கொடுத்துள்ள செம்மணி மனிதப் புதைகுழி! 9 மணி நேரம் முன்

குணசேகரன் கேங்குக்கு விபூதி அடிக்கப்பட்டு கடத்தப்படுகிறாரா தர்ஷன், ஜனனி பிளான் என்ன.. எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
