ஊழியர்களின் சம்பள அதிகரிப்பு விவகாரம்: மத்திய வங்கி வெளியிட்டுள்ள அறிவிப்பு
Central Bank of Sri Lanka
Parliament of Sri Lanka
By Dhayani
இலங்கை மத்திய வங்கி ஊழியர்களின் சம்பள அதிகரிப்பு தொடர்பில் கடந்த நாடாளுமன்ற அமர்வுகளில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலர் தெரிவித்த கருத்துக்கள் தொடர்பில் அவதானம் செலுத்தியுள்ளதாக மத்திய வங்கி அறிவித்துள்ளது.
மத்திய வங்கி ஊழியர்களின் சம்பள அதிகரிப்பு விவகாரம் தொடர்பில் அறிக்கையொன்றினை வெளியிட்டு இதனை தெரிவித்துள்ளது.
சம்பவம் தொடர்பில், எழுத்து மூலம் அவகாசம் கோரி கடந்த 22 ஆம் திகதி மத்திய வங்கியின் ஆளுநர் ஜனாதிபதிக்கு கடிதம் ஒன்றை அனுப்பியதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இதற்கமைய, உரிய சந்தர்ப்பம் கிடைத்த பின்னர் நாடாளுமன்றக்குழுவிற்கு விளக்கமளிக்க தயார் எனவும் மத்திய வங்கி அறிவிப்பில் தெரிவித்துள்ளது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
Mr. Venus Balaaji
4.3 4 Reviews
ஜோதிடர் உமா வெங்கட்
5.0 1 Reviews
Mr. D. R. Mahas Raja
4.9 16 Reviews
Mr. Vel Shankar
4.8 43 Reviews
ராஷ்மிகா திருமணத்திற்கு யாரெல்லாம் வராங்க தெரியுமா! கெஸ்டுக்கு போடப்பட்ட முக்கிய கண்டிஷன் Cineulagam
ஆதிமுத்து யார் என்ற பரபரப்பிற்கு இடையில் எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலின் படப்பிடிப்பு தள வீடியோ... என்ன விஷயம் பாருங்க Cineulagam
ஆசிரியர் வேலையை உதறிவிட்டு சவப்பெட்டி தொழில்: ஆண்டுக்கு ரூ.54 கோடி வருமானம் ஈட்டும் 29 வயது பெண் News Lankasri
சதய நட்சத்திரத்தில் சுக்கிரன் பெயர்ச்சி... இந்த ராசிகளுக்கு கெட்ட காலம் ஆரம்பமாகுது ஜாக்கிரதை! Manithan
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US