இலங்கை மத்திய வங்கி விடுத்துள்ள எச்சரிக்கை
நாட்டில் செயற்படும் பிரமிட் வகையிலான தடை செய்யப்பட்ட 3 திட்டங்களுக்கு எதிராக குற்றவியல் நடவடிக்கைகளை மேற்கொள்வது குறித்து பரிசீலிக்குமாறு இலங்கை மத்திய வங்கி சட்டமா அதிபரிடம் கோரிக்கை விடுத்துள்ளது.
மத்திய வங்கியினால் மேற்கொள்ளப்பட்ட விசாரணையின் அடிப்படையில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
Fast3Cycle International Pvt Ltd, Sport Chain App Sport Chain ZS Society, Srilanka Onmax DT ஆகிய தடைசெய்யப்பட்ட 3 பிரமிட் திட்டங்களுக்கு எதிராக கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகள் தொடர்பில் மத்திய வங்கி விசேட விசாரணைகளை மேற்கொண்டுள்ளது.
இது தொடர்பில் நாட்டில் மக்களுக்கும் இலங்கை மத்திய வங்கி எச்சரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
இன்னும் பல முக்கிய செய்திகளை உள்ளடக்கி வருகிறது இன்றைய தினத்திற்கான பத்திரிகைகளின் கண்ணோட்டம்,
நல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் வேல்விமானம் திருவிழா





கூலி படத்தில் தரமான நடித்து அசத்திய சௌபின் இப்படத்திற்காக வாங்கிய சம்பளம்.. எத்தனை கோடி தெரியுமா? Cineulagam

ரஷ்யாவும் உக்ரைனும் சொந்தமாக்க மல்லுக்கட்டும் Donetsk... குவிந்து கிடக்கும் புதையல் என்ன? News Lankasri
