இலங்கை ரூபாவின் பெறுமதியில் வீழ்ச்சி!
இலங்கை மத்திய வங்கி இன்றைய நாளுக்கான(09.04.2026) நாணயமாற்று விகிதங்களை வெளியிட்டுள்ளது.
அதன்படி, நேற்றைய தினத்துடன் ஒப்பிடுகையில், இன்று இலங்கை ரூபாயின் மதிப்பு அமெரிக்க டொலருக்கு எதிராகச் சற்று சரிந்துள்ளது.
இருப்பினும், வளைகுடா நாணயங்கள் உள்ளிட்ட பல்வேறு வெளிநாட்டு நாணயங்களுக்கு எதிராக இலங்கை ரூபாயின் மதிப்பில் சிறிதளவு மாற்றம் ஏற்பட்டுள்ளது.
இன்றைய பெறுமதி
இந்தநிலையில், அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 311.62 ஆகவும் விற்பனைப் பெறுமதி 319.08 ஆகவும் பதிவாகியுள்ளது.

ஸ்ரேலிங் பவுண் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 416.02 ஆகவும் விற்பனைப் பெறுமதி 428.86 ஆகவும் பதிவாகியுள்ளது.
இதேவேளை, ஏனைய வெளிநாட்டு நாணய மாற்று விகிதங்கள் தொடர்பாக இன்று மத்திய வங்கியினால் வெளியிடப்பட்டுள்ள தகவல்கள் கீழே தரப்பட்டுள்ளது.
ஈரான் மீதான அமெரிக்க தரையிறக்க தாக்குதல் மூலோபாயம் எதுவரைக்கும் 22 மணி நேரம் முன்
ஸ்ரீலீலா ஏர்போர்ட்டுக்கு எப்படி வந்திருக்கிறார் பாருங்க.. ஷார்ட் உடையில் பார்பி போல வந்த வீடியோ Cineulagam