கனியவள கூட்டுத்தாபனத்தினால் இலங்கை மின்சார சபைக்கு ஏற்பட்டுள்ள நெருக்கடி
Srilanka
Power cut
By Dhayani
நாட்டின் பல பகுதிகளில் நேற்றும், இன்றும் ஒரு மணிநேரம் மின் விநியோகம் தடைப்பட்டிருந்த நிலையில் அதற்கான காரணம் வெளியாகியுள்ளது.
கனியவள கூட்டுத்தாபனத்தினால், இலங்கை மின்சார சபைக்கு, உராய்வு எண்ணெய் வழங்கப்படாமை காரணமாகவே நாட்டின் பல பாகங்களில் நேற்றிரவு மின் விநியோகத்தடை ஏற்படுத்தப்பட்டிருந்ததாக கூறப்படுகின்றது.
இதனை தொடர்ந்து இலங்கை மின்சார சபைக்கு இன்று 5,000 மெட்ரிக் டன் உராய்வு எண்ணெய்யை கனியவள கூட்டுத்தாபனம் வழங்கியுள்ளது.
இதேவேளை,சப்புகஸ்கந்த மற்றும் துறைமுகம் என்பனவற்றில் உள்ள மின் உற்பத்தி நிலையங்களுக்கு இந்த உராய்வு எண்ணெய் வழங்கப்படவுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
Mrs. M. Angaleeswari
4.8 61 Reviews
Mr. Yogi Jayaprakash
4.7 32 Reviews
Mr. Vel Shankar
4.8 44 Reviews
Mr. S. R. Karthic Babu
5.0 3 Reviews
ஜேர்மனி உருவாக்கிவரும் புதிய ஏவுகணை பாதுகாப்பு அமைப்பு- அமெரிக்காவின் Patriot-க்கு மாற்று News Lankasri
251 வைரங்களுடன் அசத்தல் வாட்ச் அணிந்து திருமண விழாவில் கலக்கிய ஜான்வி கபூர்! விலை எவ்வளவு தெரியமா? Manithan
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US