கொலை மிரட்டல் விடுத்த சீமான்.. கடுமையான உரையால் பரபரப்பு
இந்தியாவில் உள்ள அரசியல் கட்சியான நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது கொலை மிரட்டல் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
புதுச்சேரியில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பு ஒன்றின் போது, சீமான், செய்தியாளர் ஒருவரை ஒருமையில் சாடியுள்ளார்.
வழக்கு பதிவு
குறித்த செய்தியாளர் சீமானிடம், எதிர் கேள்வி கேட்ட போது ஆத்திரமடைந்த சீமான் செய்தியாளரை ஒருமையில் பேசி வெளியே போடா என கத்தியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது என குறித்த செய்திகளில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதனை தொடர்ந்து, தகாத வார்த்தையில் திட்டுதல், தாக்குதல், கொலை மிரட்டல் ஆகிய 3 பிரிவுகளின் கீழ் சீமான் மற்றும் ஆதரவாளர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
சிறகடிக்க ஆசை சீரியலில் டம்மி ஆகிவிட்டதா மீனா ரோல்.. கடும் கோபத்தில் ரசிகர்கள்.. புரோமோ வீடியோ Cineulagam
ஜீ தமிழில் ஹிட்டாக ஓடிக் கொண்டிருந்த மனசெல்லாம் சீரியல் முடிவுக்கு வந்தது... கிளைமேக்ஸ் காட்சி இதோ Cineulagam