நெதர்லாந்து அருகே எண்ணெய் கொள்கலன் கப்பல்மீது சரக்குக் கப்பல் மோதி விபத்து
Netherland
Sea
Storm
Ship
By Kanamirtha
நெதர்லாந்து அருகே கடலில் வீசிய புயலின் போது சரக்கு கப்பல் மீது மற்றொரு கப்பல் மோதிய சம்பவத்தில் 18பேர் பாதுகாப்பாக மீட்கப்பட்டனர்.
ஜெர்மனியிலிருந்து Amsterdam நோக்கி பிரம்மாண்டமான சரக்கு கப்பல் வடகடல் பகுதிக்குச் சென்று கொண்டிருந்தபோது அங்கு 120கிலோ மீட்டர் வேகத்தில் வீசிய கோரி புயலால் கடல் கொந்தளிப்புடன் காணப்பட்டது.
கடலிலிருந்து நாலாபுறமும் பிரமாண்டமான அலைகள் ஆர்ப்பரித்து எழுந்த படி காணப்பட்டன. இத்தகைய சூழலில் அந்த சரக்கு கப்பலின் மீது எண்ணெய் மற்றும் வேதிப் பொருட்கள் ஏற்றி வந்த டேங்கர் கப்பல் ஒன்று எதிர்பாராதவிதமாக மோதியது.
இது தொடர்பான விரிவான தகல்களுடன் மேலும் பல செய்திகளை உள்ளடக்கி வருகிறது இன்றைய உலக செய்திகளின் தொகுப்பு,
Dr. Mahha Dan Shekar Raajha
3.7 3 Reviews
Mr. Yogi Jayaprakash
4.7 30 Reviews
Mr. Ramji Swamigal
4.7 228 Reviews
ஜோதிடர் மீனாட்சி தேவி
4.9 10 Reviews
வளைகுடாப் போரில் அமெரிக்க அரசியலமைப்பின் தாக்கம்..! 9 மணி நேரம் முன்
சொந்த ராசியில் சுக்கிரன் பெயர்ச்சி : இந்த 3 ராசிகளின் வாழ்க்கையில் அதிர்ஷ்ட கதவு திறந்தாச்சி! Manithan
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 பரபரப்பான கதைக்களத்திற்கு இடையில் படப்பிடிப்பு தளத்தில் இருந்து வந்த போட்டோ... Cineulagam
2ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US