பிரியந்த குமாரவின் கொலைக்கு கர்தினால் இரங்கல்
Murder
Pakistan
Malcolm Ranjith
By Kamel
பாகிஸ்தானில் கொலை செய்யப்பட்ட பிரியந்த குமாரவின் கொலைக்கு கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை இரங்கல் வெளியிட்டுள்ளார்.
இது தொடர்பில் அவர் இரங்கல் அறிக்கையொன்றை அவர் வெளியிட்டுள்ளார்.
இந்த மரணம் பெரும் அதிர்ச்சியையும் கவலையையும் ஏற்படுத்தியுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.
மதம் என்ற பெயரில் இவ்வாறான கடும்போக்குடைய செயற்பாடுகளை கட்டுப்படுத்துவதற்கு உலகத் தலைவர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டுமென தெரிவித்துள்ளார்.
மதத்தின் பெயரில் கடும்போக்குவாதிகளின் செயற்பாடுகளினால் மதங்களும் பெரும் இழிவு நிலை ஏற்படுகின்றது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
Dr. Mahha Dan Shekar Raajha
3.7 3 Reviews
Mr. Ramji Swamigal
4.7 206 Reviews
ஜோதிடர் உமா வெங்கட்
5.0 1 Reviews
Mr. Paalaru Velayutham Swamigal
4.8 52 Reviews
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US