கொழும்பு மேம்பாலத்தில் திடீரென தீப்பற்றி எரிந்த வாகனங்கள்
Colombo
Sri Lanka
Sri Lankan Peoples
By Chandramathi
கொழும்பு-மேம்பாலத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் இரண்டு கார்கள் தீப்பிடித்து எரிந்துள்ளன.
தெஹிவளை மேம்பாலத்தில் இன்று (31.03.2023) இரவு இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
தீப்பற்றி எரிந்த வாகனங்கள்

காரும் முச்சக்கரவண்டியும் மோதியதில் இவ்விபத்து இடம்பெற்றுள்ளதுடன் இதன்போது இரண்டு கார்கள் தீப்பிடித்து எரிந்துள்ளன.
தெஹிவளை மவுண்ட் தீயணைப்புப் பிரிவினர் சம்பவ இடத்திற்கு வருகை தந்து தீயை அணைத்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Mr. Paalaru Velayutham Swamigal
4.9 62 Reviews
Mr. Ramji Swamigal
4.7 263 Reviews
பாரம்பரிய ஜோதிடர் மணிமேகலை
5.0 1 Reviews
Mrs. PadhmaPriya Prasath
4.9 45 Reviews
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US