தோல்விக்கான காரணங்களை வெளியிட முடியாது : சஜித் தரப்பு உறுதி
Parliament of Sri Lanka
SJB
Sajith Premadasa
Parliament Election 2024
By Rukshy
நடைபெற்று முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்தியின் (SJB) தோல்விக்கான சில காரணங்களை வெளியிட முடியாது என அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.மரிக்கார் (t S.M. Marikar) தெரிவித்துள்ளார்.
எங்கள் தோல்விக்கான சில காரணங்களை மூடிய கதவுகளுக்குப் பின்னால் கட்சியின் மற்ற உறுப்பினர்களுடன் மட்டுமே விவாதிப்போம் என்று மரிக்கார் இன்று (18) ஊடகங்களுக்கு குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில், கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச ஏன் பொதுமக்களிடம் இருந்து விலகி நிற்கிறார் என்று கேட்டதற்கு, சரியான நேரத்தில் சஜித் பிரேமதாச பொது வெளியில் வருவார் என்றும் மரிக்கார் கூறியுள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
Mr. S. R. Karthic Babu
5.0 2 Reviews
Mrs. PadhmaPriya Prasath
4.8 31 Reviews
திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews
Mr. Yogi Jayaprakash
4.7 26 Reviews
தந்தையை இழந்தேன், மனைவியை இழந்தேன்! ஈரானின் புதிய உச்சத் தலைவரின் உணர்ச்சிமிக்க முதல் உரை News Lankasri
பச்ச குழந்தை விஜய்க்கு என்ன தெரியும்? 40 வயது த்ரிஷா தான் தவறு... தாறுமாறாக கலாய்த்த மருத்துவர்! Manithan
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US