கனடாவில் பிரபல இந்து கோவில் மீது தாக்குதல் - இந்திய தூதரகம் கண்டனம்
India
Canada
By Dhayani
கனடா - பிராம்ப்டனில் பிரபலமான இந்து கோவில் மீது மர்ம நபர்கள் தாக்குதல் நடத்தியமைக்கு இந்திய துணை தூதரகம் கண்டனம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக துணை தூதரகம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
கனடாவில் வசிக்கும் இந்திய சமூகத்தினருக்கு இந்த செயலானது கடும் வேதனையை ஏற்படுத்தியுள்ளது.
அதிகாரிகள் விசாரணை
வெறுக்கத்தக்க காழ்ப்புணர்ச்சி காரணமாக செய்யப்பட்ட இந்த செயல் இந்திய சமூகத்தினரின் உணர்வுகளை ஆழமாக காயப்படுத்திவுள்ளது.
இது தொடர்பாக நாங்கள் கனடா அதிகாரிகளிடம் எங்களின் கவலைகளை தெரிவித்துள்ளோம் எனவும் கூறப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பாக கனடா அதிகாரிகள் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
2025..! தமிழ் மக்களின் ஆண்டுப் பலன் 6 மணி நேரம் முன்
ஹிந்தி பிக்பாஸ் 18 நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய ஸ்ருதிகா வாங்கிய சம்பளம்.. இத்தனை லட்சமா? Cineulagam
Rasipalan: சனி விட்டாலும் 2025 இல் ராகுவிடாது.. அதிக ஆபத்துக்களை சந்திக்கும் ராசிகள்- உங்க ராசி என்ன? Manithan
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US