கனடாவின் அடுத்த பிரதமருக்கு தேவைப்படும் முக்கிய தகைமை

Justin Trudeau Canada World
By Sajithra Jan 12, 2025 06:48 PM GMT
Report

கனடாவின் (Canada) ஆளும் கட்சியான லிபரல் கட்சியின் அடுத்த தலைவருக்கு இருமொழி ஆற்றல் அத்தியாவசியமானது என வலியுறுத்தப்பட்டுள்ளது.

தற்பொழுது பிரதமராக கடமையாற்றி வரும் ஜஸ்டின் ட்ரூடோ (Justin Trudeau) லிபரல் கட்சியின் தலைமை பொறுப்பில் இருந்து விலகியுள்ளார். 

இந்நிலையில், குறித்த பதவிக்கு அடுத்து தெரிவாக போகும் நபர் பிரெஞ்சு மற்றும் ஆங்கிலம் ஆகிய மொழிகளின் அறிவு கொண்டவராக இருக்க வேண்டும் என தெரிவிக்கப்படுகிறது.

தனியார் நிதி நிறுவனத்தில் பல கோடிகளை முதலீடு செய்தவர்கள் நிர்கதியான நிலையில்..! - LIVE

தனியார் நிதி நிறுவனத்தில் பல கோடிகளை முதலீடு செய்தவர்கள் நிர்கதியான நிலையில்..! - LIVE

 தேர்தல் பிரசாரம் 

கனடாவின் லிபரல் கட்சியின் முக்கிய அதிகாரிகள் இந்த தகவலை வெளியிட்டுள்ளனர். 

கனடாவின் அடுத்த பிரதமருக்கு தேவைப்படும் முக்கிய தகைமை | Canada S Next Prime Minister Needs Bilingualism

மேலும், கனடாவின் அரச கரும மொழிகளான பிரெஞ்சு மற்றும் ஆங்கிலம் ஆகியவற்றை பேசக்கூடிய ஒருவரே லிபரல் கட்சியின் தலைமை பதவிக்கு பொருத்தமானவர் என அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

அத்துடன், வரவிருக்கும் தேர்தல் பிரசாரத்தில் பிரெஞ்சு மொழி ஆற்றல் குறைவாக உள்ளவர் அல்லது அம்மொழி பேச தெரியாதவர் தலைவராக இருந்தால், அவர் அல்லது கியூபெக்கில் பெரிய சவால்களை எதிர்கொள்வது உறுதி என்றும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர். 

கொள்கலன் இறக்குமதிக்கான தாமதங்களை நிவர்த்தி செய்யும் வகையில் எட்டப்பட்டுள்ள தீர்மானங்கள்

கொள்கலன் இறக்குமதிக்கான தாமதங்களை நிவர்த்தி செய்யும் வகையில் எட்டப்பட்டுள்ள தீர்மானங்கள்

வவுனியாவில் அறுவடை செய்யப்படும் உளுந்துக்கு வழங்கப்படும் விலை குறித்து முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டு

வவுனியாவில் அறுவடை செய்யப்படும் உளுந்துக்கு வழங்கப்படும் விலை குறித்து முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டு

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW 
11ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், கிளிநொச்சி, டென்மார்க், Denmark, London, United Kingdom

01 Jun, 2015
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், Schwerte, Germany

23 May, 2022
மரண அறிவித்தல்

வடலியடைப்பு, கொழும்பு

20 May, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி, Sutton, United Kingdom

04 Jun, 2010
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சுதுமலை வடக்கு, கம்பஹா வத்தளை

14 May, 2020
மரண அறிவித்தல்

கோண்டாவில், கொழும்பு, Scarborough, Canada

21 May, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், London, United Kingdom

25 May, 2024
மரண அறிவித்தல்

ஊர்காவற்துறை, கொழும்பு, New Malden, United Kingdom

13 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கொட்டடி, இருபாலை, London, United Kingdom

19 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 4ம் வட்டாரம், Basel-City, Switzerland, Breitenbach, Switzerland

02 Jun, 2025
மரண அறிவித்தல்

கரவெட்டி, புதுக்குடியிருப்பு, Toronto, Canada

21 May, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கிளிநொச்சி, Lützelflüh, Switzerland

21 May, 2026
மரண அறிவித்தல்

குப்பிழான், ஜேர்மனி, Germany

17 May, 2026
மரண அறிவித்தல்

தொல்புரம், தொண்டைமானாறு

21 May, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு 7ம் வட்டாரம், Mississauga, Canada

19 May, 2016
மரண அறிவித்தல்

கந்தர்மடம், Toronto, Canada

18 May, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை, திருச்சிராப்பள்ளி, India

23 Apr, 2026
மரண அறிவித்தல்

வவுனிக்குளம், Aarau, Switzerland, Boswil, Switzerland

19 May, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புத்தூர் கிழக்கு, வவுனியா

12 Jun, 2016
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
வாழ்வியல் ஓவிய பகிர்வும் நன்றி நவிலலும்

சிங்கப்பூர், Singapore, சண்டிலிப்பாய், சுவிஸ், Switzerland

14 Feb, 2026
மரண அறிவித்தல்

ஊர்காவற்துறை, Ilford, United Kingdom, கொழும்பு

27 Apr, 2026
மரண அறிவித்தல்

இமையாணன் கிழக்கு, கொழும்பு

17 May, 2026
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, லியோன், France

16 May, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வரணி, யாழ்ப்பாணம், ஜேர்மனி, Germany, London, United Kingdom

18 May, 2020
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, Struer, Denmark

09 May, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US