கனடாவில் வெளிநாட்டு பயணிகளுக்கு கோவிட் பரிசோதனை கட்டாயம்: கனேடிய அரசாங்கம்
COVID-19
Canada
By Jenitha
வெளிநாடுகளில் இருந்து விமானம் மூலம் கனடா வருபவர்களுக்கு கோவிட் பரிசோதனை செய்யும் நடைமுறையை மீண்டும் கட்டாயமாக தொடங்க உள்ளதாக அந்நாட்டு அரசாங்கம் அறிவித்துள்ளது.
வெளிநாட்டிலிருந்து கனடா வரும் பயணிகளுக்கு கட்டாயமாக கோவிட் பரிசோதனை என்ற நடைமுறை கடந்த ஜூன் 11ம் திகதி ரத்து செய்யப்பட்டது.
கோவிட் பாதிப்பு அதிகரிப்பு

தற்போது கோவிட் பாதிப்பு அதிகரிப்பதால் பரிசோதனை மீண்டும் முன்னெடுக்கவுள்ளதாக கனேடிய அரசாங்கம் அறிவித்துள்ளது.
அதன்படி வரும் ஜூலை 19ம் திகதி முதல் வான்கூவர், கல்கரி, மாண்ட்ரீல் மற்றும் டொராண்டோ ஆகிய 4 முக்கிய விமான நிலையங்களுக்கு வருபவர்கள் கோவிட் பரிசோதனைக்கு பின்னரே அனுமதிக்கப்படுவர் என அறிவிக்கப்பட்டுள்ளது.
Mrs. PadhmaPriya Prasath
4.8 30 Reviews
Mr. Yogi Jayaprakash
4.7 25 Reviews
திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews
Mr. D. R. Mahas Raja
4.9 16 Reviews
ஈழத் தமிழர்களின் விடுதலைக்கான பாதையை யார் வழிநடத்துவது.. 14 மணி நேரம் முன்
ஆளுங்கட்சிக்கு மரண அடி கொடுத்துள்ள தேர்தல் முடிவுகள்: பிரதமர் ராஜினாமா செய்ய வலியுறுத்தல் News Lankasri
ட்ரம்ப் எந்த நேரத்திலும் முடிவெடுக்கலாம்... ஈரானில் இருந்து தூதரக அதிகாரிகளை வெளியேற்றிய பிரித்தானியா News Lankasri
புதிய நிகழ்ச்சியை தொடங்கியுள்ள விஜய் டிவி... முதலில் கலந்துகொள்ளும் பிரபலங்கள் யார் பாருங்க Cineulagam
விஜய்க்கு நடிகை உடன் தொடர்பு.. 2021ல் தொடங்கிய சண்டை! விவாகரத்து மனுவில் சங்கீதா குறிப்பிட்ட அதிர்ச்சி தகவல் Cineulagam
ஐந்து வருடமாக ஏற்பட்ட துரோகம், மன உளைச்சல்! விஜய் மீது அடுக்கடுக்காக சங்கீதா வைத்த குற்றச்சாட்டு Manithan
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US