ஜனாதிபதித் தேர்தலில் வன்முறைகள் ஏற்பட்டால் பெறுபேறுகளை பாதிக்கும்: கெபே தேர்தல் கண்காணிப்பு நிறுவனம் வலியுறுத்து

Sri Lanka Hatton Sri Lanka Presidential Election 2024
By Malaivanjan Sep 17, 2024 08:34 PM GMT
Report

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் பிரசாரங்களில் இது வரை காலமும் பெரிய அளவிலான வன்முறை சம்பவங்கள் குறைந்த அளவில் பதிவாகிய போதிலும் தேர்தல் நெருங்கும் போது இந்த சம்பவங்கள் அதிகரிப்பதற்கான வாய்ப்புக்கள் காணப்படுவதாக ஜனாதிபதித் தேர்தல் கண்காணிப்பு நிறுவனமான கெபே நிறுவனத்தின் பணிப்பாளர் எச்.பாணகல தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி தேர்தலின் பின் உலகத்திற்கே காத்திருக்கும் அதிர்ச்சியான செய்தி

ஜனாதிபதி தேர்தலின் பின் உலகத்திற்கே காத்திருக்கும் அதிர்ச்சியான செய்தி


ஹட்டன் பகுதியில் மக்கள் பிரதிநிதிகள் மற்றும் ஊடகவியலாளர்களை தெளிவு படுத்தும் ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

ஜனாதிபதித் தேர்தல் 

அவர் அங்கு தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்,

“நியமான தேர்தல் ஒன்றினை நடத்துவதற்காக நாடாளவிய ரீதியில் சுமார் 3500 கண்காணிப்பாளர்களை ஈடுபடுத்துவதற்கான ஏற்பாடுகளை செய்துள்ளதுடன் அந்த தெளிவு படுத்தும் நடவடிக்கை நாடாளவிய ரீதியில் முன்னெடுத்து வருகின்றது.

அத்துடன், இந்த கண்காணிப்பு நடவடிக்கையில் வெளிநாட்டு கண்காணிப்பாளர்கள் சிலரும் ஈடுபட்டுள்ளனர்.

இந்த தேர்தல் இலங்கை மக்களை பொறுத்தவரையில் மிகவும் முக்கியமான தேர்தலாக காணப்படுவதனால் இந்த தேர்தலில் வன்முறை சம்பவங்கள் தேர்தல் காலத்திலும் தேர்தல் முடியந்த பின்னும் ஏற்படுவதற்கு வாய்ப்பு காணப்படுகின்றது.

ஜனாதிபதித் தேர்தலில் வன்முறைகள் ஏற்பட்டால் பெறுபேறுகளை பாதிக்கும்: கெபே தேர்தல் கண்காணிப்பு நிறுவனம் வலியுறுத்து | Caffe Election Monitoring Presidential Election

அதற்கு சிறந்த உதாரணமாக சமூக ஊடகங்களில் பகிரப்படும் வைராக்கிய கருத்துக்களை குறிப்பிடலாம்.

இதனால் இந்த தேர்தலில் வன்முறைகள் பதிவானால் அது வெற்றி பெரும் வேட்பாளருக்கோ அல்லது தோல்வியுறும் வேட்பாளருக்கோ பாதிப்பு ஏற்பட போவதில்லை.

அது முழுக்க முழுக்க தேர்தல் பெறுபேற்றினையே பாதிக்கும் என்பதுடன் இந்த வன்முறைகளால் பாதிக்கப்படுவது தேர்தலில் போட்டியிடுபவர்கள் அல்ல அது உங்கள் கிராமத்தில் உள்ளவர்கள் அல்லது உங்கள் சகோதரர்கள் என்பதனை நாம் புரிந்து கொண்டு வெற்றிபெற்றால் மிகவும் அமைதியான முறையில் அதனை அனுஷ்டிக்க வேண்டும்.

ஜனாதிபதித் தேர்தலில் வன்முறைகள் ஏற்பட்டால் பெறுபேறுகளை பாதிக்கும்: கெபே தேர்தல் கண்காணிப்பு நிறுவனம் வலியுறுத்து | Caffe Election Monitoring Presidential Election

மாறாக தோல்வியுற்றால் அதனை ஏற்றுக்கொள்ளும் மனப்பான்மையினை வளர்த்துக்கொள்ள வேண்டும்.

இதேவேளை, எந்த காரணத்தினையும் கொண்டு சமூகத்தில் பாதிக்கும் செயல்களில் ஈடுபட வேண்டாம் என்று வேட்பாளர்களிடம் கேட்டுக்கொள்கிறேன்.

இது வரை தேர்தல் விதிமுறைகளை மீறியதாக சுமார் 700 இற்கும் அதிகமான முறைபாடுகள் கிடைத்துள்ளன.

அதில் பெரும்பாலானவை தேர்தல் சட்டங்களை மீறியுள்ளமை அரச சொத்துகளை முறைகேடாக பயன்படுத்துவது அவதானிக்க கூடியதாக உள்ளது.

ஜனாதிபதித் தேர்தலில் வன்முறைகள் ஏற்பட்டால் பெறுபேறுகளை பாதிக்கும்: கெபே தேர்தல் கண்காணிப்பு நிறுவனம் வலியுறுத்து | Caffe Election Monitoring Presidential Election

இது சம போட்டியினை உருவாக்குவதற்கு ஏற்ற சுழல் அல்ல. எனவே அரச ஊழியர்களிடமும் வேட்பாளர்களிடமும் நாம் கேட்டுக்கொள்வது நியமான தேர்தலை நடத்துவதற்கு தேவையான ஒத்துழைப்பினை வழங்க வேண்டும்.

அதேநேரம் இந்த தேர்தலில் நடவடிக்கைகளை தேர்தல் திணைக்களம் எவ்வாறு கையாள்கிறது ஊடகங்கள் எவ்வாறு இந்த தேர்தல் நடவடிக்கைகளை முன்னெடுக்கின்றது போன்ற விடயங்களை நாங்கள் கண்காணித்து வருகிறோம்.” என அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், அமைதியாக தேர்தலுக்காக பதாதையில் கையொப்பமிடும் நிகழ்வும் அமைதியான தேர்தல் பிரசாரத்திற்கான சுவரொட்டிகளும் கையளிக்கப்பட்டுள்ளன.

நிலையான நடைமுறைகளுக்கு ஏற்பவே, வேட்பாளர்களுக்கு வானூர்திகள்: விமானப்படை அறிவிப்பு

நிலையான நடைமுறைகளுக்கு ஏற்பவே, வேட்பாளர்களுக்கு வானூர்திகள்: விமானப்படை அறிவிப்பு

ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் யாழில் பிரசாரம்

ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் யாழில் பிரசாரம்

மரண அறிவித்தல்
9ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி பத்தமேனி, Scarborough, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் தெற்கு, நாவற்குழி, Moratuwa

01 Oct, 2023
மரண அறிவித்தல்

Balangoda, நல்லூர், கொழும்பு, London, United Kingdom

15 Sep, 2024
மரண அறிவித்தல்

காங்கேசன்துறை, Zürich, Switzerland

18 Sep, 2024
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Wembley, United Kingdom

18 Sep, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

குப்பிளான், London, United Kingdom

01 Sep, 2024
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, செங்கலடி, Harrow, United Kingdom

13 Sep, 2024
மரண அறிவித்தல்

நாவலடி ஊரிக்காடு, Munich, Germany

12 Sep, 2024
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Hamm, Germany

14 Sep, 2024
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கேகாலை, யாழ்ப்பாணம், Herning, Denmark, Toronto, Canada

19 Sep, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வேலணை கிழக்கு, Zürich, Switzerland

20 Aug, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கரவெட்டி கிழக்கு, நுணாவில் மேற்கு

16 Sep, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

அச்சுவேலி, பத்தமேனி, Wuppertal, Germany

16 Sep, 2024
மரண அறிவித்தல்

ஊரெழு, நீர்வேலி

17 Sep, 2024
மரண அறிவித்தல்

கந்தரோடை, Eastham, United Kingdom

13 Sep, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டி, நியூஸ்லாந்து, New Zealand

18 Sep, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில், பரந்தன் குமரபுரம், திருச்சி, India

01 Oct, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, மாதகல், கொழும்பு, அவுஸ்திரேலியா, Australia

15 Oct, 2019
மரண அறிவித்தல்

கல்லுவம், Toronto, Canada

13 Sep, 2024
3ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, Ikast, Denmark, Toronto, Canada

17 Sep, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

இளவாலை பெரியவிளான், Markham, Canada

19 Sep, 2022
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

இளவாலை, Markham, Canada, கோண்டாவில்

15 Aug, 2024
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், மானிப்பாய், தொல்புரம், London, United Kingdom

12 Sep, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கோப்பாய், நீர்வேலி, Scarborough, Canada

20 Aug, 2024
மரண அறிவித்தல்

வறுத்தலைவிளான், யாழ்ப்பாணம், கொழும்பு 13, Pinner, United Kingdom

09 Sep, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி
கண்ணீர் அஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

08 Sep, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு, கொடிகாமம், மெல்போன், Australia

15 Aug, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US