தமிழரசுக் கட்சியை வழிக்கு கொண்டு வர முயற்சித்த கட்சிகள்
பொது கட்டமைப்பினால் தமிழசுக் கட்சியை அதன் வழிக்கு கொண்டு வர எடுத்த முயற்சிகள் தோல்வியை மாத்திரமே கண்டுள்ளன என வடக்கு மாகாண சபையின் அவைத்தலைவர் சி.வீ.கே சிவஞானம் தெரிவித்துள்ளார்.
யாழ். ஊடக அமையத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.
பொது கட்டமைப்பின் உறுப்பினராகவே அரியநேத்திரன் தற்போது பொது வேட்பாளராக தெரிவு செய்யப்பட்டுள்ளாரே தவிர, தமிழரசுக் கட்சி ஒரு போதும் ஆதரவு தெரிவிக்கவில்லை என வடக்கு மாகாண சபையின் அவைத் தலைவர் தெரிவித்துள்ளார்.
தமிழரசுக் கட்சியை விட்டு விலகியவர்கள் புதிய கட்சி ஒன்றை தொடங்கினாலும் மற்றுமொரு தமிழரசு கட்சியை தொடங்க முடியாது என சி.வீ.கே சிவஞானம் குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் பின்னணியை கண்டறிய அநுரவுக்கு முக்கிய வாய்ப்பு 16 மணி நேரம் முன்

பணத்தை விட உறவுகளின் மகிழ்ச்சிக்கு மதிப்பளிக்கும் ராசியினர் இவர்கள் தானாம்... யார் யார்ன்னு தெரியுமா? Manithan
