யாழ்ப்பாணம் தேர்தல் மாவட்டத்தில் பொது தேர்தலை இலக்குவைத்து கட்டுப்பணம் செலுத்திய 8 சுயேச்சைக் குழுக்கள்
Jaffna
Sri lanka election 2024
Sri Lanka election updates
General Election 2024
By Rakesh
யாழ்ப்பாணம் தேர்தல் மாவட்டத்தில் எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலுக்கான கட்டுப்பணத்தை 8 சுயேச்சைக் குழுக்கள் செலுத்தியுள்ளதாக யாழ். மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலகரும் பதில் அரச அதிபருமான மருதலிங்கம் பிரதீபன் தெரிவித்துள்ளார்.
யாழ். மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
நாடாளுமன்றத் தேர்தல்
"நாடாளுமன்றத் தேர்தலுக்கான வேட்புமனுக்களை ஏற்றுக்கொள்ளும் பணிகள் நாளை ஆரம்பமாகவுள்ளன.
அதற்கமைய, எதிர்வரும் 11 ஆம் திகதி நண்பகல் 12 மணி வரை வேட்புமனுக்களைச் சமர்ப்பிக்க முடியும்." என்றார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
அநுர செய்யக்கூடிய மாற்றம்..! 2 நாட்கள் முன்
புகுந்த வீட்டிலும் ராணி போல் வாழும் பெண் ராசியினர் இவர்கள் தான்... உங்க ராசியும் இருக்கான்னு பாருங்க Manithan
திடீரென சரிந்த மேடை, நூலிழையில் உயிர் தப்பிய நடிகை பிரியங்கா மோகன்... பரபரப்பு வீடியோ இதோ Cineulagam
இன்று தனது பிறந்தநாளை கொண்டாடும் பிரபல நடிகர் சத்யராஜின் சொத்து மதிப்பு.. எவ்வளவு தெரியுமா Cineulagam
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US