அநுரவின் திட்டங்களை செயற்படுத்தினால் வரக்கூடிய பிரச்சினைகள்!
தற்போது அரசிற்கு இருக்கும் மிகப்பெரிய சவால் திட்டங்களை நடைமுறைப்படுத்துவதுதான் என்று சிரேஸ்ட ஊடகவியலாளர் கஜமுகன் தெரிவித்தார்.
பாதீடு தொடர்பில் லங்காசிறிக்கு வழங்கிய நேர்காணலிலே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்,
நேற்றையதினம் ஜனாதிபதியினால் முன்வைக்கப்பட்ட 2026ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுதிட்டம், தேர்தலுக்கான பரப்புரையாகவும் இருக்கலாம்.
ஆனால் அவர் முன்வைத்துள்ள பல செயற்பாடுகள் மிகவும் வரவேற்கத்தக்கது.
நேற்றையதினம்(7) அவர் வரவுசெலவுதிட்டத்தை முன்வைத்த விதத்தை பார்வையிடும் போது அவரிடம் ஒரு தன்னம்பிக்கை தெரிகின்றது என்றும் குறிப்பிட்டுள்ளார்.
இந்த விடயம் தொடர்பான முழுமையான தகவல்களை கீழுள்ள காணொளியில் காண்க...
காலையில் வெறும் வயிற்றில் 2 பேரீச்சம்பழங்கள் - உடலில் நடக்கும் மாற்றங்கள் என்னென்ன தெரியுமா? Manithan
தெறிக்கும் மண்டாடி பட வசூல் வேட்டை... நடிகர் சூரி ரசிகர்களுக்கு வெளியிட்ட இன்ப அதிர்ச்சியான தகவல் Cineulagam
Flydubai தாக்குதல் சம்பவம்... விமானி ஸ்மித் மச்சாரை காப்பாற்றியதை வெளிப்படுத்திய பல் மருத்துவர் News Lankasri