நவம்பர் 14ஆம் திகதி நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்படவுள்ள வரவு செலவுத் திட்டம்
Mahinda Yapa Abeywardena
Ranil Wickremesinghe
Sri Lanka Budget 2022
By Rakesh
2023ஆம் நிதியாண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தை எதிர்வரும் நவம்பர் 14ஆம் திகதி நாடாளுமன்றில் சமர்ப்பிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
நாடாளுமன்றத்தில் இன்று, நாடாளுமன்ற நடவடிக்கைகள் தொடர்பான குழுக் கூட்டம் இடம்பெற்றிருந்தது.
எடுக்கப்பட்ட முடிவு
குறித்த கூட்டம் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் இடம்பெற்றிருந்த நிலையில், இதன்போதே வரவு செலவுத் திட்டத்தை சமர்ப்பிப்பது தொடர்பான முடிவு எட்டப்பட்டுள்ளது.

இதேவேளை எதிர்வரும் 14ஆம் திகதி, நிதி அமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் உரை இடம்பெறவுள்ளது.
இந்த நிலையில் வரவு செலவு திட்டம் சமர்ப்பிக்கப்பட்ட பின் அடுத்த நாள் முதல் வரவு செலவுத் திட்டம் மீதான விவாதம் ஆரம்பமாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Mrs. PadhmaPriya Prasath
4.8 37 Reviews
Mr. Paalaru Velayutham Swamigal
4.9 54 Reviews
Mr. Yogi Jayaprakash
4.7 30 Reviews
Mr. Vel Shankar
4.8 44 Reviews
ஈரான் மீது மீண்டும் குண்டு வீச்சு... அடுத்த வாரத்தில் முடிவெடுக்க இருப்பதாக ட்ரம்ப் பேச்சு News Lankasri
100 ஆண்டுகளின் பின் அட்சய திருதியையில் உருவாகும் 5 ராஜ யோகங்கள்! முழு பலன் இந்த ராசிகளுக்கு தான் Manithan
கோமதியிடம் அடுத்த குண்டை தூக்கிப்போட்ட மீனா, இனி நடக்கப்போவது என்ன... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 Cineulagam
முக்கியமான ஆதாரத்தை கைப்பற்றிய முத்து, சிக்கப்போவது ரோஹினியா, சிந்தாமணியா?... சிறகடிக்க ஆசை சீரியல் Cineulagam
நன்றி நவிலல்
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US