புத்தளத்தில் 2023ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்டத்திற்கு எதிராக ஆர்ப்பாட்டம் (Photos)
Puttalam
Ranil Wickremesinghe
Sri Lanka Politician
SL Protest
By Asar
2023ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்டத்திற்கு எதிராகவும், தேசிய வள விற்பனைக்கு எதிராகவும், வாழ்க்கைச் செலவு அதிகரிப்பு மற்றும் சம்பளம் அதிகரித்துத் தருமாறு கோரி ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
அரசாங்கத்திற்கு எதிராக ஆர்ப்பாட்டம்
இந்த ஆர்ப்பாட்டம் நேற்று (06.12.2022) புத்தளம் பேருந்து நிலையத்துக்கு முன்பாக முன்னெடுக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதி ரணிலின் அரசாங்கத்திற்கு எதிராக கோஷங்களை எழுப்பியவாறும், பதாதைகளை ஏந்தியவாறும் மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

புத்தள மாவட்ட தொழிற்சங்கங்கள் ஒன்றிணைந்து இந்த ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Mr. Venus Balaaji
4.3 4 Reviews
Mr. Yogi Jayaprakash
4.7 27 Reviews
ஜோதிடர் உமா வெங்கட்
5.0 2 Reviews
திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews
குடும்பத்திற்கு எதிராக மீனா செய்த காரியம், கோபத்தில் கடுமையாக திட்டிய ராஜி.. பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் Cineulagam
ஹார்முஸ் ஜலசந்தியை உடனடியாக திறக்காவிட்டால்.,ஈரானுக்கு 48 மணி நேரம் கெடு விதித்த டிரம்ப் News Lankasri
மருத்துவமனைக்கு வந்த நந்தினி, ரேணுகா பார்த்த ஷாக்கிங் விஷயம், கெஞ்சும் விசாலாட்சி... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US