உக்ரைனுக்கு ஆதரவாக களமிறங்கிய 1600 பிரித்தானிய வீரர்கள்
உக்ரைனுக்கு ஆதரவாக 1600 பிரித்தானிய வீரர்கள் களமிறங்கியுள்ளனர்.
நேட்டோ நடவடிக்கையின் ஒரு பகுதியாக சுமார் 1600 பிரித்தானிய வீரர்கள் ஐரோப்பிய நாடான எஸ்டோனியாவில் ரஷ்ய எல்லையில் இருந்து 70 மைல் தொலைவில் உள்ள தாபா இராணுவ தளத்தில் களமிறங்கியுள்ளனர்.
ரஷ்யா உக்ரைன் மீது இரசாயன குண்டுகளை வீச தொடங்ங்கும் பட்சத்தில் உடனடியாக பதில் தாக்குதல் நடத்தும் வகையில் அவர்கள் களமிறக்கப்பட்டுள்ளனர்.
மேலும், எக்சர்சைஸ் போல்ட் டிராகன் (Exercise Bold Dragon) என்று அழைக்கப்படும் தாபா இராணுவ தளத்தில் ஒரு பெரிய அளவிலான பயிற்சியில், பிரித்தானியாவின் சேலஞ்சர் 2 டாங்கிகள், கவச காலாட்படை, பொறியாளர்கள், பீரங்கி மற்றும் தளவாடங்கள் உள்ளிட்ட டாங்கிகளைப் பயன்படுத்தி பிரித்தானியா, பிரஞ்சு, டேனிஷ் மற்றும் எஸ்டோனிய அணிகளைச் சேர்ந்த சுமார் 2,300 வீரர்கள் பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர்.





உலகில் பரவும் மர்ம வியாதி... தொற்றுநோய் அச்சுறுத்தலை அறிவித்த நாடு: அதிகரிக்கும் எண்ணிக்கை News Lankasri

ஐப்பசி மாதத்தில் அதிர்ஷ்ட காணும் 6 ராசியினர்- உங்க ராசியும் இருக்கா பாருங்க- இன்றைய ராசிப்பலன் Manithan

வயிற்றுல அடிச்சாங்க.. பாதிக்கப்பட்ட ஜாய் கிறிஸ்டா மகன் - கசிந்த குரல் பதிவுக்கு கிளம்பும் விமர்சனம் Manithan

உலக சாதனை செய்துள்ள சூப்பர் சிங்கர் புகழ் சரண் ராஜா... இன்ப அதிர்ச்சியில் அரங்கம், வீடியோ இதோ Cineulagam

பெற்றோரையே வீட்டில் சேர்க்காத விஜய்; அவரது சுபாவமே அதுதான் - நெப்போலியன் கடும் விமர்சனம் News Lankasri
