பதவி விலகவுள்ள பிரித்தானிய இளவரசர் அண்ட்ரூ
United Kingdom
Royal Family
England
World
By Dev
பிரித்தானிய மன்னர் மூன்றாம் சார்ளஸின் இளைய சகோதரர் இளவரசர் அண்ட்ரூ, தனது டியூக் பதவியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.
இரண்டாம் எலிசபெத் மகாராணியின் மூன்றாவது குழந்தையான அண்ட்ரூ, யோர்க்கின் டியூக்காக பதவி வகித்தார்.
இளவரசர் அண்ட்ரூ, குழந்தை அத்துமீறல் உள்ளிட்ட குற்றச்சாட்டுக்களை பல வருடங்களாக எதிர்கொண்டு வந்தார்.
தொடரும் குற்றச்சாட்டுக்கள்
இதேவேளை, இளவரசர் அண்ட்ரூவின் நெருங்கிய வணிக நண்பர், ஒரு சீன உளவாளி என்பது கடந்த ஆண்டு நீதிமன்றத் தீர்ப்பில் தெரியவந்தது.

இந்நிலையில், தனக்கு எதிராக தொடரும் குற்றச்சாட்டுக்கள், தனது சகோதரர் மன்னர் சார்ளஸ் மற்றும் அரச குடும்பத்தைப் பாதிப்பதால் தான் பதவி விலகுவதாக இளவரசர் அறிவித்துள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
Mrs. PadhmaPriya Prasath
4.9 45 Reviews
Mr. Venus Balaaji
4.2 5 Reviews
Mr. Paalaru Velayutham Swamigal
4.9 62 Reviews
Mr. Yogi Jayaprakash
4.7 33 Reviews
2ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US