நுரைச்சோலை அனல் மின் நிலைய இயந்திர கட்டமைப்பில் கோளாறு
நுரைச்சோலை அனல்மின் நிலையத்தின் மூன்றாம் மின் உற்பத்தி இயந்திர கட்டமைப்பில் ஏப்ரல் மாதத்தில் பெரும் பழுதுபார்ப்பு பணிகள் மேற்கொள்ளப்படவிருந்த நிலையில், அது தற்போது செயலிழந்துள்ளதாக மின்சார சபை தெரிவித்துள்ளது.
இயந்திர கட்டமைப்பில் கோளாறு ஏற்பட்டுள்ளதாக இலங்கை மின்சார சபையின் தகவலை எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர டுவிட்டர் பதிவொன்றில் தெரிவித்துள்ளார்.
CEB has informed of a breakdown in unit 3 of Norochcholai power plant. Unit 3 was due to undergo major overhaul maintenance in April. To ensure an uninterrupted power supply, CEB owned Diesel & Fuel Oil Power plants will be used. There will be No power cuts due to the breakdown.
— Kanchana Wijesekera (@kanchana_wij) March 19, 2023
இலங்கை மின்சார சபை நடவடிக்கை
தடையில்லா மின்சாரத்தை வழங்குவதற்காக, இலங்கை மின்சார சபைக்கு சொந்தமான டீசல் மற்றும் எரிபொருள் ஆகியவை மின் நிலையங்களில் பயன்படுத்தபடவுள்ளமையினால் மின்வெட்டு இடம்பெறாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ் படிக்க ஆசிரியர் இல்லையே என்ற கவலை இனியும் வேண்டாம். uchchi.com இன் இணையவழிக் கற்கை நெறிகளில் இன்றே இணையுங்கள்.

2023ல் முதல் இடத்தை பிடித்த அஜித்தின் துணிவு- என்ன விவரம் தெரியுமா, கொண்டாட்டத்தில் ரசிகர்கள் Cineulagam

இப்படி தான் சமந்தாவின் வாழ்க்கை இருக்கும்..கச்சிதமாய் கணித்த Aaliiyah!என்ன சொல்லிருக்கிறார் தெரியுமா? Manithan

இந்த மாதத்துடன் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் முடிவுக்கு வருகிறதா?- வெளிவந்த விவரம், ரசிகர்கள் ஷாக் Cineulagam

ராதிகாவிற்கு சீரியலில் இப்படியொரு டுவிஸ்டா? குழப்பத்தில் நிற்கும் கோபி.. இனி என்ன செய்ய போகிறார் தெரியுமா? Manithan

இளவரசர் பிலிப்புடைய சவப்பெட்டியை சுமந்த இராணுவ அதிகாரிக்கு நிகழ்ந்த பரிதாபம்: ஒரு துயரச் செய்தி News Lankasri

நீங்கள் கர்ப்பமாக இருக்கிறீர்களா, CWC புகழ் மணிமேகலையிடம் கேட்ட ரசிகர்- அவர் கொடுத்த உண்மை பதில் Cineulagam

நடுக்காட்டில் குழந்தையின் அழுகுரல்., பின்தொடர்ந்த பொலிஸாருக்கு காத்திருந்த அதிர்ச்சி! வெளியான திக் திக் காணொளி News Lankasri
