பாண் விலை குறைப்பது தொடர்பில் வெளியான தகவல்
Sri Lanka Economic Crisis
Sri Lanka
Economy of Sri Lanka
By Chandramathi
நாடளாவிய ரீதியில் பாண் இறாத்தல் ஒன்றின் விலையை குறைப்பது குறித்து அகில இலங்கை வெதுப்பக உரிமையாளர்கள் சங்கம் அவதானம் செலுத்தியுள்ளது.
பாண் விற்பனை 50 சதவீதத்தினால் குறைவடைந்துள்ளமையினால் விலை குறைப்பது தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.
பாண் கொள்வனவு குறைவு

நாடளாவிய ரீதியில் உள்ள வெதுப்பக உரிமையாளர்கள் விடுத்த கோரிக்கைக்கு அமைய எதிர்வரும் வாரத்தில் இது தொடர்பில் இறுதி தீர்மானிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சந்தையில் தற்போது பாண் ஒரு இறாத்தல் 170 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படுவதுடன், பாண் விலை அதிகரிப்பால் நுகர்வோர் பாண் கொள்வனவை குறைத்துள்ளதாக வெதுப்பக உரிமையாளர்கள் சங்கம் குறிப்பிட்டுள்ளது.
ஜோதிடர் மீனாட்சி தேவி
4.9 7 Reviews
திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews
Mr. Venus Balaaji
4.3 4 Reviews
Mr. Vel Shankar
4.8 43 Reviews
ஈரான் உச்ச தலைவர் அலி காமெனி குடும்பத்துடன் கொல்லப்பட்டார்: ஈரான் அரசு ஊடகம் அறிவிப்பு News Lankasri
ஈரான் போர்.. துபாயில் சிக்கி தவிக்கும் இந்திய நடிகைகள்! பிரதமர் மோடிக்கு உருக்கமான வேண்டுகோள் Cineulagam
இஸ்ரேல் - அமெரிக்கா தாக்குதல்... ஈரானின் அதிரடி முடிவால் ஸ்தம்பித்த எண்ணெய், எரிவாயு ஏற்றுமதி News Lankasri
உங்க குழந்தை என் வயிற்றில் வளர்கிறது.. சரவணனிடம் கூறிய தங்கமயில்.. பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் அடுத்து நடக்கவிருப்பது இதுதான் Cineulagam
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US