உயிரைக் காப்பாற்ற உதவி கேட்கும் 6 வயது சிறுவன்! உதவிக்காகக் காத்திருக்கும் குடும்பம்

Batticaloa Hospitals in Sri Lanka Eastern Province Money
By Shadhu Shanker Nov 22, 2026 01:06 PM GMT
Report

மட்டக்களப்பு – சித்தாண்டி பகுதியைச் சேர்ந்த 6 வயதுடைய பிரமராசா பிரணீதன் என்ற சிறுவன், உயிருக்கு ஆபத்தான தலசீமியா (Thalassemia) நோய்க்கு சிகிச்சை பெறுவதற்காக அவசர எலும்பு மஜ்ஜை மாற்று அறுவை சிகிச்சைக்கு உதவி கோரியுள்ளார்.

குறித்த சிறுவன் இரத்தம் செலுத்தும் சிகிச்சையைத் தொடர்ந்து பெற்றுவரும் நிலையில், அவருக்கு இரத்த உருவாக்கும் மூலச் செல் மாற்று அறுவை சிகிச்சை (Hematopoietic Stem Cell Transplant) மேற்கொள்ள மருத்துவர்கள் பரிந்துரைத்துள்ளனர்.

மாற்று அறுவை சிகிச்சை

கொழும்பு, லேடி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் எலும்பு மஜ்ஜை மாற்று சிகிச்சைப் பிரிவில் எதிர்வரும் சிகிச்சைக்காக 2026 ஒக்டோபர் 26ஆம் திகதி அனுமதிக்கத் திட்டமிடப்பட்டிருந்தது.

சிறுவனின் 8 வயதுடைய சகோதரி பிரமராசா துஷானிகா, இச்சிகிச்சைக்கான நன்கொடையாளராக அடையாளம் காணப்பட்டுள்ளார்.

இந்நிலையில், குறித்த சிகிச்சைக்காக சுமார் 50 இலட்சம் ரூபாய் தேவைப்படுவதாகவும், இலங்கையின் அரச வைத்தியசாலை கட்டமைப்பில் கிடைக்கப்பெறாத Pre-chimerism மற்றும் Chimerism பரிசோதனைகளை மேற்கொள்வதற்கு மாத்திரம் சுமார் 10 இலட்சம் ரூபாய் தேவைப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உயிரைக் காப்பாற்ற உதவி கேட்கும் 6 வயது சிறுவன்! உதவிக்காகக் காத்திருக்கும் குடும்பம் | Boy Needs 5 Million Urgent Bone Marrow Transplant

குறைந்த வருமானம் கொண்ட குடும்பத்தைச் சேர்ந்த சிறுவனின் தாயான துரைசாமி ருபாசினி, தமக்கும் இதய நோய் பாதிப்பு உள்ளதாகவும், மகனின் சிகிச்சைக்கான பெருந்தொகைப் பணத்தைத் திரட்ட முடியாத நிலையில் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

இதனால், சிறுவனின் உயிரைக் காப்பாற்றுவதற்காக பொதுமக்கள், நன்கொடையாளர்கள் மற்றும் சமூக அமைப்புகளிடம் குடும்பத்தினர் உதவி கோரியுள்ளனர். இதேவேளை, மட்டக்களப்பு நகர ரோட்டரி கழகமும் சிறுவனின் சிகிச்சைக்கான நிதியைத் திரட்டுவதற்கு முன்வந்துள்ளது.

சிறுவனின் சிகிச்சைக்கு உதவ விரும்புவோர் தாயின் வங்கிக் கணக்கிற்கோ அல்லது ரோட்டரி கழகத்தின் உத்தியோகபூர்வ வங்கிக் கணக்கிற்கோ நிதி உதவிகளை வழங்க முடியும்.

 6 வயது சிறுவன்

தாயின் வங்கிக் கணக்கு விபரம்: வங்கி: இலங்கை வங்கி கிளை: செங்கலடி கணக்கின் பெயர்: D. Rubasini கணக்கு இலக்கம்: 94419249

ரோட்டரி கழகத்தின் வங்கிக் கணக்கு விபரம்: வங்கி: மக்கள் வங்கி கிளை: மட்டக்களப்பு கணக்கின் பெயர்: Rotary Club of Batticaloa City நடப்புக் கணக்கு: 075100180068834 சேமிப்புக் கணக்கு: 075200160068834

உயிரைக் காப்பாற்ற உதவி கேட்கும் 6 வயது சிறுவன்! உதவிக்காகக் காத்திருக்கும் குடும்பம் | Boy Needs 5 Million Urgent Bone Marrow Transplant

மேலதிக தொடர்புகளுக்கு: சிறுவனின் தாய்: 0741683937 (இலக்கத்தை உறுதிப்படுத்தவும்) ரோட்டரி கழகத் தலைவர்: 0777585941 செயலாளர்: 0775736423 பொருளாளர்: 0773764439

சிறுவனின் உயிரைக் காப்பாற்றும் இந்த அவசர சிகிச்சைக்காக உங்களால் இயன்ற நிதி உதவியை வழங்கி, மனிதநேயத்துடன் கைகொடுக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

GalleryGalleryGallery
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, முரசுமோட்டை, London, United Kingdom

11 Nov, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Surrey, United Kingdom

14 Oct, 2026
மரண அறிவித்தல்

அச்செழு, Colindale, United Kingdom

14 Nov, 2026
மரண அறிவித்தல்

கரணவாய், மானிப்பாய், கொழும்பு, London, United Kingdom

12 Nov, 2026
மரண அறிவித்தல்

உடுவில் தெற்கு, கொக்குவில் கிழக்கு

19 Nov, 2026
மரண அறிவித்தல்
13ம் ஆண்டு நினைவஞ்சலி

பூநகரி, பிரான்ஸ், France, நோர்வே, Norway

16 Nov, 2013
10ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, திருவையாறு

22 Nov, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, உடுப்பிட்டி, லுசேன், Switzerland

22 Nov, 2019
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, கொழும்பு, Markham, Canada

20 Nov, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, Basel, Switzerland

19 Nov, 2026
மரண அறிவித்தல்

முரசுமோட்டை, வவுனியா, Savigny, Melun, France

13 Nov, 2026
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பொலிகண்டி, வெள்ளவத்தை

03 Dec, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

24 Nov, 2018
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் உரும்பிராய் வடக்கு, Jaffna, Wanstead, United Kingdom

21 Nov, 2021
மரண அறிவித்தல்

அனலைதீவு 3ம் வட்டாரம், திருவையாறு, பெரியதம்பனை, திருநாவற்குளம்

19 Nov, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, Quincy-sous-Sénart, France

17 Nov, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், Southall, United Kingdom

18 Nov, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு 3ம் வட்டாரம், Oberburg, Switzerland

28 Oct, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, இராமநாதபுரம், பெரியதம்பனை, Oshawa, Canada

17 Nov, 2026
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, தெல்லிப்பழை, Vaddukoddai, Mississauga, Canada

18 Nov, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, அனலைதீவு, Brampton, Canada

20 Nov, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

நீராவியடி, காங்கேசன்துறை, திருவையாறு, Basel, Switzerland

22 Nov, 2023
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Trier, Germany

14 Nov, 2026
மரண அறிவித்தல்

குருநகர், கொழும்பு, பிரான்ஸ், France

12 Nov, 2026
மரண அறிவித்தல்

சுருவில், ஈச்சமோட்டை, Pickering, Canada

14 Nov, 2026
மரண அறிவித்தல்

வீமன்காமம், Greenford, United Kingdom

10 Nov, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US