யாழில் உயிரிழந்த இளைஞன் - வெளியான காரணம்
யாழ்ப்பாணம் - வடமராட்சியில் நியூமோனியா காய்ச்சல் காரணமாக இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
பாடசாலை வீதி - துன்னாலை வடக்கு, கரவெட்டியை சேர்ந்த முத்துலிங்கம் சிவதர்ஷன் வயது 29 இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
அவர் நேற்று (10.3.2024) வீட்டில் மயங்கி சரிந்து உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவரின் சடலம்
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், வைத்தியசாலை சில தினங்களுக்கு முன்னர் சிகிச்சை பெற்ற அவர் வீட்டில் மயங்கி சரிந்து உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவரின் சடலம் பருத்தித்துறை ஆதாரவைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு, பருத்தித்துறை மரண விசாரணை அதிகாரி சதானந்தன் சிவராஜா விசாரணைகளை மேற்கொண்டு உடற்கூற்று பரிசோதனைக்கு உத்தரவிட்டார்.
உடற்கூற்று பரிசோதனையில் நியூமோனியா தொற்று ஏற்பட்டு மரணம் சம்பவித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
Switzerland Plus ஒப்பந்தம் மூலம் பிரித்தானியா மீண்டும் ஐரோப்பிய ஒன்றியத்தில் சேர திட்டம் News Lankasri
அனிருத் - காவ்யா மாறன் திருமணத்தில் CM விஜய் மற்றும் MK ஸ்டாலின்.. பத்திரிகை வைத்த கலாநிதி மாறன் Cineulagam
Bigg Boss 10: டிடிஎஃப் வாசன் ஆடிய ஆட்டம்... கோட்டை விட்ட போட்டியாளர்கள்! விஜய்சேதுபதி கூறியது என்ன? Manithan