யாழில் சிறுமி குளிப்பதை பதிவு செய்த இளைஞன்! நையப்புடைத்த அயலவர்கள்
Sri Lanka Police
Jaffna
By Mayuri
யாழ். கோப்பாய் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் இளைஞரொருவர் மடக்கி பிடித்து பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
சிறுமி ஒருவர் குளிப்பதனை இளைஞரொருவர் தனது தொலைபேசியில் காணொளியாக பதிவு செய்துள்ளார்.
இதனை அவதானித்த சிறுமி உடனடியாக கூக்குரலிட்டுள்ளார்.
இளைஞர் நையப்புடைப்பு

இதனையடுத்து குறித்த இளைஞர் அயலவர்களால் மடக்கி பிடிக்கப்பட்டு நையப்புடைக்கப்பட்டுள்ளார்.
இதனை தொடர்ந்து சந்தேகநபர் கோப்பாய் போலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.
திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews
Dr. Mahha Dan Shekar Raajha
3.7 3 Reviews
Mr. S. R. Karthic Babu
5.0 2 Reviews
ஜோதிடர் உமா வெங்கட்
5.0 2 Reviews
பட்டித்திடல் படுகொலையின் 39ஆவது ஆண்டு நினைவுதினம் 7 மணி நேரம் முன்
பல்கலைக்கழக மாணவர்கள் இருவருக்கு நேர்ந்த துயரம்... அறைத் தோழர் மீது கொலைக் குற்றச்சாட்டு News Lankasri
சன் டிவியில் புனிதா, மணமகளே வா சீரியலை தொடர்ந்து முடிவுக்கு வரும் மற்றொரு சீரியல்... ரசிகர்கள் ஷாக் Cineulagam
13ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US