கொழும்பில் காதலிகளை குஷிப்படுத்துவதற்காக திருட்டில் ஈடுபட்ட இளைஞன்
Sri Lanka Police
Colombo
Money
By Vethu
தனது காதலிகளுக்கு பரிசுகளை வழங்கவும், ஒன்லைனில் பணத்தை முதலீடு செய்யவும் திருட்டில் ஈடுபட்ட 18 வயது இளைஞன் கைது செய்யப்பட்டுள்ளார்.
கொழும்பில் உள்ள ஒரு சுப்பர் மார்க்கெட்டில் சந்தேக நபர் கைது செய்யப்பட்டார்.
இதன்போது, உறவினர் ஒருவரின் வீட்டில் இருந்து திருடப்பட்ட 61 இரத்தினக் கற்கள் அவரது வசம் இருந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலதிக விசாரணைகள்
திருடப்பட்ட பணத்தைப் பயன்படுத்தி தனது காதலியான 27 வயதுடைய மூன்று பிள்ளைகளின் தாய் மற்றும் டிக்டோக் மூலம் அவர் அடையாளம் கண்ட இரண்டு காதலிகளுக்கு கையடக்க தொலைபேசி வழங்கியதும் தெரியவந்துள்ளது.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் பொலிஸாரினால் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.
ஜோதிடர் உமா வெங்கட்
5.0 2 Reviews
Mrs. PadhmaPriya Prasath
4.8 31 Reviews
ஜோதிடர் மீனாட்சி தேவி
4.9 8 Reviews
Mr. D. R. Mahas Raja
4.9 16 Reviews
பூஜையில் வெளிவந்த பயங்கரமான விஷயம், ஷாக்கான குடும்பத்தினர்... எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் Cineulagam
18 நாள் முடிவில் ராதிகாவின் தாய் கிழவி திரைப்படம் செய்துள்ள மாஸ் கலெக்ஷன்... எவ்வளவு தெரியுமா? Cineulagam
வீட்டிற்கு வந்த மனைவியை பார்த்து பாண்டியன் சொன்ன வார்த்தை, ஷாக்கான கோமதி... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் Cineulagam
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US