கண்டியில் ராஜாங்க அமைச்சரின் வீட்டில் வெடி குண்டு அச்சுறுத்தல்! இருவர் கைது
Srilanka
Arrest
Kandy
By Steephen
கண்டி பிரதேசத்தில் உள்ள ராஜாங்க அமைச்சர் ஒருவரது வீட்டில் வெடி குண்டு இருப்பதாக பொலிஸ் அவரச அழைப்பு பிரிவுக்கு பொய்யான தகவல்களை வழங்கிய இரண்டு பேரை கண்டி பொலிஸார் கைது செய்துள்ளனர்.
சந்தேகநபர்களின் தொலைபேசி தரவுகளை பரிசோதித்த பின்னர் கண்டி தலைமையக பொலிஸ் நிலையத்தின் விசேட பொலிஸ் குழுவினர் இவர்களை கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்டுள்ள சந்தேகநபர்கள் 35 மற்றும் 32 வயதானவர்கள் எனவும் இவர்கள் சம்பந்தமாக தொடர்ந்தும் விசாரணை நடத்தப்படுவதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews
Dr. Mahha Dan Shekar Raajha
3.7 3 Reviews
ஜோதிடர் உமா வெங்கட்
5.0 2 Reviews
Mr. S. R. Karthic Babu
5.0 2 Reviews
அய்யனார் துணை சீரியல் படப்பிடிப்பு தளத்தில் நடிகை மதுமிதாவிற்கு ஏற்பட்ட சோகம்... வெளிவந்த வீடியோ Cineulagam
நிலா வீட்டைவிட்டு சென்றதால் சோழன் எடுத்த அதிரடி முடிவு, ஷாக்கில் குடும்பத்தினர்... அய்யனார் துணை சீரியல் எபிசோட் Cineulagam
ஈஸ்வரியை ஜனனிக்கு எதிராக மாற்றும் கதிர், தர்ஷனார் வரப்போகும் பிரச்சனை... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
1ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US