வல்வெட்டித்துறையில் குண்டு கண்டுபிடிப்பு (Photo)
Police
Jaffna
Bomb
Discover
By Independent Writer
யாழ். வல்வெட்டித்துறை பகுதியில் தனியாருக்கு சொந்தமான காணி ஒன்றிலிருந்து குண்டு ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
காணி உரிமையாளர் வீடு கட்டுவதற்காக அத்திவார கிடங்கை வெட்ட முற்பட்டபோதே குறித்த குண்டு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
இது தொடர்பாக உடனடியாக வல்வெட்டித்துறை பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டது.
வழங்கப்பட்ட தகவலின் அடிப்படையில் விரைந்து செயற்பட்ட பொலிஸார், பொலிஸ் விசேட அதிரடிப்படை உதவியுடன் குறித்த குண்டை மீட்க நடவடிக்கை எடுத்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
| மேலும் இலங்கை செய்திகளை உங்களது Whatsapp இற்கு பெற்றுக்கொள்ள இங்கே கிளிக் செய்யவும்! |
Mr. Venus Balaaji
4.2 5 Reviews
Mr. Ramji Swamigal
4.7 242 Reviews
Mr. Yogi Jayaprakash
4.7 30 Reviews
ஜோதிடர் மீனாட்சி தேவி
4.8 12 Reviews
சம்பளத்தை குறைத்துக்கொண்ட நடிகர் அஜித்.. பிடிவாதம் பிடிக்கும் தயாரிப்பாளர்கள்.. AK 64 அறிவிப்பு எப்போது? Cineulagam
சூரிய பெயர்ச்சியால் உருவாகும் அரிய இரட்டை ராஜயோகம் : இந்த 3 ராசிகளுக்கு டபுள் ஜாக்பாட் உறுதி! Manithan
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US