நுரெலியாவில் அடையாளம் தெரியாத பெண்ணின் சடலம் மீட்பு
Sri Lanka Police
Nuwara Eliya
Sri Lanka Police Investigation
By Thiva
நுவரெலியாவில் அடையாளம் தெரியாத பெண் ஒருவரின் சடலத்தைப் பொலிஸார் மீட்டுள்ளனர்.
குறித்த பெண் நேற்று(19) மாலை நுவரெலியா கிரகரி வாவிக்கு அருகாமையில் உள்ள வீதியோரத்தில் கிடந்ததை அவதானித்த பொதுமக்கள் பொலிஸாருக்குத் தெரியப்படுத்தி இருந்தனர்.
பிரேத பரிசோதனை
இந்நிலையில் பொலிஸார் 1990 அவசர நோயாளர் காவு வண்டி சேவைக்குத் தெரிவித்ததையடுத்து சம்பவ இடத்துக்குச் சம்பவ இடத்திற்கு வருகை தந்த மருத்துவ உதவி அதிகாரிகள் அந்தப் பெண் உயிரிழந்ததை உறுதிப்படுத்தினர்.
அந்தச் சடலம் இதுவரை அடையாளம் காணப்படாததையடுத்து, பிரேத பரிசோதனைக்காக நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை நுவரெலியா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
Flipkart Big Billion Days 2024 திகதி வெளியீடு., பல பொருட்களுக்கு 80 சதவீதம் வரை தள்ளுபடி News Lankasri
பிக் பாஸ் தொடங்குவதால் அவசரமாக முடிக்கப்படும் குக் வித் கோமாளி 5.. வந்த முக்கிய அறிவிப்பு Cineulagam
கோட் என்ற மாஸ் படத்தை இயக்கிய வெங்கட் பிரபு இந்த படத்திற்காக வாங்கிய சம்பளம்... எத்தனை கோடி தெரியுமா? Cineulagam
சுவிட்சர்லாந்தில் கோர சம்பவம்... அழகிப் போட்டியில் கலந்துகொண்டவர் துண்டு துண்டாக வெட்டப்பட்ட கொடூரம் News Lankasri
உலகம் முழுவதும் இருக்கட்டும், சென்னையில் மட்டும் விஜய்யின் கோட் இதுவரை எவ்வளவு கலெக்ஷன் தெரியுமா? Cineulagam
4ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US