வெட்டுக்காயங்களுடன் சடலம் மீட்பு: மட்டக்களப்பில் சம்பவம்
Death
Police
Batticaloa
Batticaloa Hospital
By Kumar
மட்டக்களப்பு - கொக்கட்டிச்சோலை கற்சேனை பகுதியில் குடும்பஸ்தர் ஒருவர் வெட்டுக்காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
கொக்கட்டிச்சோலை பகுதியில் 41 வயது மதிக்கத்தக்கக் குடும்பஸ்தர் ஒருவரே இன்று வெட்டுக்காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக கொக்கட்டிச்சோலை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
வெட்டுக்காயங்களுடன் மீட்கப்பட்டவர் முருகப்பன் லோகிதன் என முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
குறித்த சடலம் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதுடன், மேலதிக விசாரணைகளை கொக்கட்டிச்சோலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.


ஜோதிடர் உமா வெங்கட்
5.0 4 Reviews
Mr. Paalaru Velayutham Swamigal
4.9 64 Reviews
Mr. Ramji Swamigal
4.7 272 Reviews
Dr. Mahha Dan Shekar Raajha
4.0 4 Reviews
முறையான கழிப்பறைகள் இல்லாத நாடு... விமர்சித்த கேற்றி ஸக்கரியாவுக்கு பதிலடி கொடுத்த சீனா News Lankasri
Bigg Boss 10: டிடிஎஃப் வாசன் ஆடிய ஆட்டம்... கோட்டை விட்ட போட்டியாளர்கள்! விஜய்சேதுபதி கூறியது என்ன? Manithan
Switzerland Plus ஒப்பந்தம் மூலம் பிரித்தானியா மீண்டும் ஐரோப்பிய ஒன்றியத்தில் சேர திட்டம் News Lankasri
2ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US