பாசிக்குடா சுற்றுலா விடுதியொன்றில் இருந்து ஆணொருவர் சடலமாக மீட்பு
Batticaloa
Sri Lanka Police Investigation
Eastern Province
By Aanadhi
மட்டக்களப்பு (Batticaloa) - பாசிக்குடா சுற்றுலா விடுதியொன்றில் இருந்து ஆணொருவரின் சடலமொன்று மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.
பாசிக்குடா சுற்றுலா விடுதியொன்றுக்கு பெண்ணொருவருடன் வருகை தந்திருந்த ஆணொருவரே இவ்வாறு உயிரிழந்த நிலையில், சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
மேலதிக விசாரணை
ஓட்டமாவடி பிரதேசத்தின் மாவடிச்சேனையைச் சேர்ந்த 45 வயதுடைய குடும்பஸ்தர் ஒருவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

நேற்று (17) மாலை உயிரிழந்த நபரும் இன்னொரு பெண்ணும் குறித்த தங்குமிடத்திற்கு வருகை தந்ததாக கூறப்படுகிறது.
மேலும், இந்த சம்பவம் தொடர்பில் கல்குடா பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
Mrs. M. Angaleeswari
4.8 62 Reviews
ஜோதிடர் மீனாட்சி தேவி
4.8 13 Reviews
Mr. D. R. Mahas Raja
4.9 16 Reviews
ஜோதிடர் உமா வெங்கட்
5.0 3 Reviews
ஐரோப்பாவை பதறவைத்த புலம்பெயர்தல்... மொராக்கோ நாட்டவர்கள் மீண்டும் நாடு திரும்பியது ஏன்? News Lankasri
எங்களுக்கு சாதகமாக தான் நீதிமன்ற உத்தரவு, ரவி மோகன் இவ்வளவு கொடுக்கணும்: ஆர்த்தியின் அம்மா Cineulagam
மிகப்பெரிய தாக்குதலுக்கு தயாராகும் அமெரிக்கா: அண்டை நாடுகளுக்கு ஈரான் கடும் எச்சரிக்கை News Lankasri
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US