கிளிநொச்சியில் நீர் பாசன கால்வாயில் காணப்பட்ட சடலம்
Investigation
Police
Kilinochchi
Iranaimadu
By Sudaron
கிளிநொச்சி - பன்னங்கண்டி பகுதியிலில் ஆணொருவரின் சடலம் காணப்பட்டுள்ளது.
குறித்த சடலம் நீர் பாசன கால்வாயில் காணப்பட்டதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.
இரணைமடு குளத்திலிருந்து விவசாய வயல் நிலங்களுக்கு நீர் திறந்துவிடப்படும் பிரதான வாய்க்காலில் பன்னங்கண்டி பகுதியில் உள்ள நீர் தடுப்பு ஏற்படுத்தும் துருசு பகுதியில் சடலம் காணப்பட்டுள்ளது.
சம்பவ இடத்திற்கு விரைந்துள்ள பொலிஸார் இது தொடர்பில் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

Mrs. PadhmaPriya Prasath
4.8 28 Reviews
Mr. Paalaru Velayutham Swamigal
4.8 51 Reviews
Mr. Ramji Swamigal
4.7 202 Reviews
ஜோதிடர் மீனாட்சி தேவி
5.0 4 Reviews
முத்து மீது தவறு இல்லை என தெரிந்ததும் ரவி செய்த செயல், நீது அடித்தது யார் தெரியுமா?... சிறகடிக்க ஆசை புரொமோ Cineulagam
எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலில் நியூ என்ட்ரியால் ஜனனிக்கு ஏற்படப்போவது?... வெளிவந்த புரொமோ Cineulagam
சிறைக்கு சென்ற இந்திய கிரிக்கெட் வீரர் - விடுதலையாகும் வரை தரையில் தூங்கிய அரச குடும்ப காதலி News Lankasri
சிறகடிக்க ஆசை சீரியலில் உயிரிழந்த முக்கிய நபர், கதறி கதறி அழும் மீனா... பெரும் ஷாக்கில் முத்து Cineulagam
ஜேர்மனியில் புலம்பெயர்ந்தோரால் ரயில் முன் தள்ளிவிடப்பட்ட இளம்பெண்: விவரங்கள் வெளியாகின News Lankasri
3ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US