இலங்கை வங்கியிடமிருந்து வாடிக்கையாளர்களுக்கு விசேட அறிவிப்பு
The Bank of Ceylon
Sri Lanka
Sri Lankan Peoples
By Mayuri
இலங்கை வங்கி தமது வாடிக்கையாளர்களுக்கு விசேட அறிவித்தலொன்றை வழங்கியுள்ளது.
அதன்படி வாடிக்கையாளர்களின் கார்ட் அல்லது கணக்கு அல்லது OTP விபரங்களை கேட்டு, குரியர் சேவையாக இயங்கும் இணையத்திலிருந்து போலியான குறுஞ்செய்தி வருவதாக தாம் தகவல் பெற்றுள்ளதாக இலங்கை வங்கி கூறியுள்ளது.
வழங்கப்பட்டுள்ள அறிவுறுத்தல்
எனவே வாடிக்கையாளர்கள் கவனமாக இருக்க வேண்டும் எனவும், தங்கள் விபரங்களை பகிர்வதை தவிர்க்குமாறு கேட்டுக் கொள்வதாகவும் அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.
இந்த விசேட அறிவிப்பை இலங்கை வங்கி தமது உத்தியோகபூர்வ முகப்புத்தக பக்கத்தில் பதிவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Mr. Paalaru Velayutham Swamigal
4.8 53 Reviews
Mrs. PadhmaPriya Prasath
4.8 31 Reviews
Mr. Yogi Jayaprakash
4.7 26 Reviews
திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews
சிந்தாமணியால் சிக்கலில் சிக்கப்போகும் ரோஹினி, எப்படி தெரியுமா?.. சிறகடிக்க ஆசை சீரியல் எபிசோட் Cineulagam
தங்களது மனைவியுடன் அய்யனார் துணை சீரியல் சகோதரர்கள்... என்ன செய்துள்ளார்கள் பாருங்க, கலாட்டா கன்பார்ம் Cineulagam
சரவணன் சொன்ன வார்த்தை குமுறலில் மயில் எடுத்த அதிரடி முடிவு, ஷாக்கான மீனா.. பாண்டியன் ஸ்டோர்ஸ் எபிசோட் Cineulagam
6ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US