நாகர்கோவிலில் 10 படகுகள் தீக்கிரை; பொலிஸார் தீவிர விசாரணை (Photos)
யாழ்ப்பாணம் - வடமராட்சி கிழக்கு நாகர்கோவில் மேற்கு பகுதியில் நபர் ஒருவருக்கு சொந்தமான 10 படகுகள் தீக்கிரயாக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் இன்றைய தினம் (22.03.2023)அதிகாலை இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அன்டனி அருள்ராஜ் என்பவருக்கு சொந்தமான 10 படகுகளே தீக்கிரயாக்கப்பட்டுள்ளது.
பொலிஸார் விசாரணை
மேலும், குறித்த படகுகள் தீக்கிரயாக்கப்பட்டதற்கான காரணம் மற்றும் சந்தேக நபர்கள் இதுவரை அறியப்படவில்லை.
சம்பவம் தொடர்பில் பருத்தித்துறை பொலிஸார் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடதக்கது.








தமிழ் படிக்க ஆசிரியர் இல்லையே என்ற கவலை இனியும் வேண்டாம். uchchi.com இன் இணையவழிக் கற்கை நெறிகளில் இன்றே இணையுங்கள்.

23 வயது நடிகையை காதலிக்கும் ஷாலினி அஜித்தின் சகோதரர் ரிச்சர்ட்! வைரலாகும் ஜோடியின் போட்டோ Cineulagam

ஜீ தமிழ் சரி கம பா நடுவர் கார்த்திக்கின் மனைவி, பிள்ளைகளை பார்த்துள்ளீர்களா.. அழகிய குடும்ப புகைப்படம் Cineulagam
