மாத்தறை துறைமுகத்தில் இருந்து ஐந்து பேருடன் காணாமல் போன படகு
Matara
Crime
By Amal
மாத்தறையில் உள்ள மிரிஸ்ஸ கடற்றொழில் வளத் துறைமுகத்தில் இருந்து ஐந்து கடற்றொழிலாளர்களுடன் புறப்பட்ட கடற்றொழில் கப்பல் காணாமல் போயுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தொலைபேசி அழைப்பு
இதுரங்கி 1 என்று பெயரிடப்பட்ட அந்தக் கப்பல், கடற்றொழிலில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது காணாமல் போனதாக நம்பப்படுவதாக காணாமல் போனோரின் உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

2025 நவம்பர் 21 முதல் அவர்கள் தொடர்பில் குறித்து எந்த தகவலும் இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் இறுதியாக அவர்களிடம் இருந்து நவம்பர் 6ஆம் திகதியன்று தொலைபேசி அழைப்பு வந்ததாகவும் உறவினர்கள் குறி;ப்பிட்டுள்ளனர்.
Mr. D. R. Mahas Raja
4.9 16 Reviews
Mr. Paalaru Velayutham Swamigal
4.8 51 Reviews
Dr. Mahha Dan Shekar Raajha
3.7 3 Reviews
Mrs. PadhmaPriya Prasath
4.8 28 Reviews
'வித் லவ்' படம் பார்த்துவிட்டு ரஜினிகாந்த் சொன்ன விமர்சனம்.. படம் எப்படி வந்துள்ளது தெரியுமா Cineulagam
சேரனை பார்த்து உங்களுக்கு அறிவு இருக்கா இல்லையா என மோசமாக திட்டிய நிலா... அய்யனார் துணை சீரியல் புரொமோ Cineulagam
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US