மட்டக்களப்பில் இடம்பெற்ற இரத்ததான முகாம்
Batticaloa
Sri Lankan Peoples
Eastern Province
By Rusath
Courtesy: Sajithra
மட்டக்களப்பு - மண்முனை மேற்கு, வவுணதீவு பிரதேச செயலகத்தில் இரத்ததான முகாம் ஒன்று இடம்பெற்றது.
குறித்த முகாமானது, பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் இன்று (19.06.2024) பிரதேச செயலாளர் என். சத்தியானந்தி தலைமையில் நடைபெற்றுள்ளது.
இரத்த தானம்
இதன்போது, இரத்த தானம் வழங்கி உயிரைக் காப்போம் எனும் நோக்குடன், பிரதேச செயலாளர் உட்பட மண்முனைமேற்கு பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் மற்றும் பிரதேசத்தின் இளைஞர் யுவதிகள், கொடையாளிகள் கலந்து கொண்டு இரத்த தானம் வழங்கினர்.
அத்துடன், மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் இரத்த வங்கி பிரிவின் வைத்தியர் கே. மதனழகன் மற்றும் தாதிய உத்தியோகத்தர்கள் இதில் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |
13ஆம் திருத்தச் சட்டமும் ஜே.வி.பியின் நிலைப்பாடும் 2 மணி நேரம் முன்
குரு பெயர்ச்சி பலன்கள் 2025: அதிர்ஷ்டத்தை கொத்தாக அள்ளப்போகும் 3 ராசியினர்... யார் யார்ன்னு தெரியுமா? Manithan
வீடு வாங்கி ஏமாறப்போகும் மனோஜ், ரோஹினி, மீனாவிற்கு வந்த ஆபத்து.. சிறகடிக்க ஆசை சீரியல் புரொமோ Cineulagam
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US